வீரமாமுனிவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்று தேவை
No edit summary
வரிசை 26:
 
இவர் [[தமிழ்]] மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், [[இயேசு கிறித்து|இயேசுக் கிறித்துவின்]] வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "[[தேம்பாவணி]]" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
 
[[திருக்குறள்]], [[தேவாரம்]], [[திருப்புகழ்]], [[நன்னூல்]], [[ஆத்திசூடி]] ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர்{{சான்று தேவை}} <ref>{{cite news | url=http://www.vikatan.com/news/coverstory/34526.html | title=வீரமா முனிவர் சிறப்பு பகிர்வு | work=Vikatan | date=08 November 2014 | accessdate=11 February 2017 | newspaper=Vikatan}}</ref> <sup>[விகடன் சான்று போதாது]</sup>
 
==இந்தியாவில்==
வரி 62 ⟶ 60:
இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிசங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம்{{cn}}, திருப்புகழ்{{cn}}, நன்னூல்{{cn}}, ஆத்திசூடி{{cn}} போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.
 
தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் [[தமிழ் அகரமுதலி]] ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.
வரி 73 ⟶ 71:
 
===பிற தமிழ் படைப்புகள்===
*'''[[தொன்னூல் விளக்கம்]]''' என்ற நூலில் [[எழுத்து]], [[சொல்]], [[பொருள்]], [[யாப்பிலக்கணம்|யாப்பு]], அணி ஆகிய ஐந்து [[இலக்கணம்|இலக்கணங்களைத்]] தொகுத்தார்.
 
*'''[[கொடுந்தமிழ் இலக்கணம்]]''' என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் [[செய்யுள்|செய்யுளுமே]] ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு [[தமிழ் இலக்கணம்|இலக்கணம்]] அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும்.
*'''[[தொன்னூல் விளக்கம்]]'''என்ற நூலில் [[எழுத்து]], [[சொல்]], [[பொருள்]], [[யாப்பிலக்கணம்|யாப்பு]], அணி ஆகிய ஐந்து [[இலக்கணம்|இலக்கணங்களைத்]] தொகுத்தார்.
 
*'''[[கொடுந்தமிழ் இலக்கணம்]]''' என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் [[செய்யுள்|செய்யுளுமே]] ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு [[தமிழ் இலக்கணம்|இலக்கணம்]] அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும்.
 
*'''[[திருக்குறள்|திருக்குறளில்]]''' அறத்துப்பாலையும், பொருட்பாலையும் [[இலத்தீன்]] மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் '''வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை''' ஆகிய நூல்களைப் படைத்தவர்படைத்தார்.
 
*'''திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை''' இவரது பிற நூல்கள்.
 
*1728-இல் புதுவையில் இவரின் "[[பரமார்த்த குருவின் கதை]]" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் [http://en.wikipedia.org/wiki/Jean_de_La_Fontaine Jean de la Fontaine] (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த [[நகைச்சுவை]] இலக்கியம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/வீரமாமுனிவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது