மியான்மரில் பெளத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
''வெஸ்சா'' பாதை ஆச்சர்யங்களும் இரகசியங்களும் நிறைந்த இயல்பான நடைமுறைகள் இல்லாத (மந்திரங்கள் ஜெபிப்பது, சமாதா மற்றும் இரசவாதம் இன்னும் பிற) பாதையாகும். எதிர்கால புத்தரின் மைத்ரேயா (அறிமத்தேயா) தோற்றத்திற்கு காத்திருக்கும் ஒரு முற்றிலும்-அழியாத மற்றும் இயற்கைக்கு மாறான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. <ref>{{cite book |title=Masters of the Buddhist Occult: The Burmese Weikzas |last=Ferguson |first=John P. |author2=E. Michael Mendelson |year=1981 |series=Essays on Burma |publisher=Brill Archive |isbn=978-90-04-06323-5 |pages=62–4 }}<!--|accessdate=13 September 2010--></ref>
 
== வரலாறு ==
[[File:The Bodhisattva Lokanatha LACMA AC1995.103.1 (1 of 2).jpg|thumb|upright|18 ஆம் நூற்றாண்டின் லோகாநதா]]
[[File:An account of an embassy to the kingdom of Ava 00247-s.gif|thumb|upright|ஒரு புத்தப் பிட்சு (எ.கா.) (1795)]]
மியான்மரில் பௌத்தத்தின் வரலாறு இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. 1834 இல் பின்யாசாமி எழுதிய சசானா வம்சா (பர்மியத் ததானா வின்) என்ற நூலில், மியான்மரில் பௌத்த மதத்தின் வரலாற்றை
பற்றி சுருக்கிக் கூறுப்பட்டுள்ளது. மஹாவம்சாவின் படி, இலங்கையில் ஐந்தாம் நூற்றாண்டு பாலி வரலாற்றுக்கூற்றின் படி, பேரசர் அசோகர், புத்த மதத்தை பரப்புவதற்க்காக இரண்டு புத்த பிட்சிக்களை (சோனா, உத்தாரா) ஆகியோரை ஸ்வர்ணபூமிக்கு கி.மு. 228 இல் புனித நூல் மற்றும் பிற புத்தகங்களுடன் அனுப்பியதாக வரலாறு உள்ளது.
 
 
 
== பாரம்பரியம் ==
 
"https://ta.wikipedia.org/wiki/மியான்மரில்_பெளத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது