"வோல்ட்டயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

129 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
== நாடக முயற்சிகள் ==
[[File:Voltaire - Elémens de la philosophie de Neuton, 1738 - 4270772.tif|thumb|''Elémens de la philosophie de Neuton'', 1738]]
 
வால்ட்டேரின் அடுத்த நாடகமான ஆர்டிமியர் (டி), பண்டைய மாசிடோனியாவில் நடத்தப்பட்டது. 1720 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் நாள் நடந்தேறிய இந்நாடகம் தோல்வியடைந்தது. உரைகளின் சிறு பகுதிகள் மட்டுமே எஞ்சியிருந்தன <ref>Pearson, p. 54</ref>. அதற்குப் பதிலாக வால்டேர் 1717 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரான்ஸின் நான்காம் என்றி பற்றிய ஒரு காவிய கவிதைக்கு திரும்பினார் <ref>Pearson, p. 55</ref>. அந்நாடகத்தை வெளியிடவும் உரிமை மறுக்கப்பட்டது. 1722 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் வால்ட்டேர் வடக்கு நோக்கிச் சென்று பிரான்சுக்கு வெளியே இருந்து ஒரு வெளியீட்டாளரை கண்டுபிடிக்க முயற்சித்தார். இந்த பயணத்தின் போது அவரது மனைவி, மேரி-மார்க்குரைட் டி ருபெல்மொண்டு, உடன் இருந்தார் <ref>Pearson, p. 57</ref>.
 
வால்டேரும் அவரத்கு மனைவியும் வடக்கே தங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு முன்னர் பிரசல்சில் வால்டேர் மற்றும் ரூசியோ ஆகியோர் சில நாட்கள் சந்தித்துக் கொண்டனர். ஒரு வெளியீட்டாளர் இறுதியாக திகேக்கில் கண்டறியப்பட்டார் <ref>Pearson, p. 59</ref>. வால்டேர் பிரான்சிற்குத் திரும்பிய போது ரோயனில் ஓர் இரண்டாவது வெளியீட்டாளரை கண்டுபிடித்தார். அவர் லா என்றியேடு என்ற புராண காவியத்தை வெளியிடுவதற்கு ஒப்புக் கொண்டார் <ref>Pearson, p. 61</ref>. 1723 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வால்ட்டேர் பெரியம்மை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டார். அவரது காவிய நாடகத்தின் முதல் பிரதிகள் பாரிசுக்குக் கடத்தப்பட்டு விநியோகிக்கப்பட்டன <ref>Pearson, p. 62</ref>. அதேவேளையில் இக்காவியம் உடனடி வெற்றியைப் பெற்றது. வால்ட்டேரின் புதிய நாடகமான மரியாம்னேவும் , மார்ச் 1724 இல் முதன்முறையாக நடைபெற்றபோது தோல்வியைத் தழுவியது <ref name=P64>Pearson, p. 64</ref>. கடுமையான உழைப்பிற்குப் பின் மீண்டும் 1725 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்த்தப்பட்டபோது ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்று முன்னேற்றம் கண்டது <ref name=P64/>. 1725 செப்டம்பரில் நடைபெற்ற பதினைந்தாம் லூய்சின் திருமணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்நாடகம் நடைபெற்றது <ref name=P64/>.
 
== கடிதங்கள் ==
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2442750" இருந்து மீள்விக்கப்பட்டது