நவம்பர் 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
*[[1864]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டுப்படை]]த் தளபதி வில்லியம் சேர்மன் [[அட்லாண்டா]] நகரைத் தீக்கிரையாக்கி [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]]வின் [[சவான்னா]] துறைமுகம் நோக்கி நகர்ந்தார்.
*[[1889]] – [[பிரேசில்]] குடியரசாகியது. இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தான்.
*[[1920]] – [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகள் அவை]]யின் முதல் கூட்டம் [[ஜெனீவா]]வில் நடைபெற்றது.
*[[1926]] – என்பிசி வானொலி 24 நிலையங்களுடன் தனது வானொலி சேவையைத் தொடங்கியது.
*[[1933]] – [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] முதற் தடவையாகப் பொதுத்தேர்தல் இடம்பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது