ஆனன் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Geobox|River <!-- *** Heading *** --> | name = ஆனன் ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
| footnotes =
}}
'''ஆனன்'''({{lang-mn | онон гол}}, {{lang-ru | онон}}) [[மங்கோலியா]] மற்றும் [[உருசியாவில்உருசியா]]வில் ஓடுகின்ற [[நதி]] ஆகும். இது 818 கிமீ நீளம் மற்றும் 94,010 சதுர கிமீ பரப்பளவில் படுகையையும் கொண்டுள்ளது. இது [[கென்டீ மலைகள்|கென்டீ மலைகளின்]] கிழக்கு அடிவாரத்தில் உருவாகிறது. இது 298 கிமீ தூரத்திற்கு மங்கோலியாவுக்குள் ஓடுகிறது. இது [[இங்கோடா நதி]]யுடன் இணைந்து [[சில்கா நதி]]யை உருவாக்குகிறது.
 
ஆனன்-சில்கா-அமுர் நீர் அமைப்பு உலகின் பத்து நீண்ட ஆறுகளில் ஒன்றாகும், இது 818 கி.மீ. + 560 கி.மீ. + 2,874 கி.மீ. நீளமுடையது.
10,115

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2442854" இருந்து மீள்விக்கப்பட்டது