எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kalaiarasy பக்கம் எண்ணெய் வகைகள் என்பதை எண்ணெய் என்பதற்கு நகர்த்தினார்: வரலாற்றுடன் கட்டுரைகளை...
கட்டுரைகள் இணைக்கப்பட்டுவிட்டன
வரிசை 1:
{{merge|எண்ணெய்}}
 
{{unreferenced}}
'''எண்ணெய்''' என்பது சூழ் வெப்பநிலையில் நீர்மமாக இருப்பதும், நீரில் கரையாததும், பிற கரிமக் கரைசல்களில் கரையும் தன்மையதுமான ஒரு பொருளைக் குறிக்கும். இது முதலில் எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல்லாக (எள் + நெய் = எண்ணெய்) எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறித்தது எனினும், இப்போது எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டது.
"https://ta.wikipedia.org/wiki/எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது