எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''எண்ணெய்''' என்பது முனைவுத்தன்மையற்ற (nonpolar), சூழல் வெப்பநிலையில் [[பிசுக்குமை]] தன்மை கொண்ட நீர்மமாக இருக்கும் ஒரு [[வேதிப்பொருள்]] ஆகும். இது நீரில் கரையாததும், [[கொழுமியம்|கொழுமியங்களில்]] கரையும் தன்மை கொண்டதுமாகும். இவை உயர் [[கார்பன்]], [[ஐதரசன்]] அளவைக் கொண்டிருப்பதுடன், இலகுவில் எரியும் தன்மை ([[:en:Flammable liquid|flammable]]) கொண்டதாகவும், மேற்பரப்புச் செயலியாகத் தொழிற்படுவதாகவும் ([[:en:Surfactant|Surfactant]]) காணப்படும்.
'''எண்ணெய்''' என்பது சூழ் வெப்பநிலையில் நீர்மமாக இருப்பதும், நீரில் கரையாததும், பிற கரிமக் கரைசல்களில் கரையும் தன்மையதுமான ஒரு பொருளைக் குறிக்கும். இது முதலில் எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல்லாக (எள் + நெய் = எண்ணெய்) எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறித்தது எனினும், இப்போது எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டது.
 
தேங்காய் எண்ணெய், [[நல்லெண்ணெய்]], [[கடலையெண்ணெய்]], [[வேப்ப எண்ணெய்]], இலுப்பை எண்ணெய் என வெவ்வேறு அடைபெற்று வெவ்வேறு வகை எண்ணெய்களைக் குறிக்கின்றது. நிலத்தடியினின்று தோண்டி எடுக்கப்பட்ட எண்ணெயும் [[பாறைநெய்]] அல்லது பாறை எண்ணெய் என வழங்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது