அங்காரா ஆறு (துருக்கி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
 
அங்காரா ஆறு, மற்றும் அதன் கிளை ஆறுகளால் அவ்வப்போது ஏற்படும் வெள்ளத்தால் பல கிராமங்களும், மற்றும் ஆற்றின் பள்ளத்தாக்கில் பல விவசாயப் பகுதிகளும், (இலிமாவில் உள்ள இலிம்க்ஸின் வரலாற்று கோட்டை உட்பட). இந்த நீர்த்தேக்கங்களால் பாதிப்படைந்துள்ளதாக கருதப்படுகிறது. அங்காரா பள்ளத்தாக்கின் கிராமப்புற பகுதிகளில் வசிப்பவர்களின் வாழ்க்கை, அணை கட்டுமானத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டதாக பல சோவியத் அறிவாளர்களால் விமர்சிக்கப்பட்டது, குறிப்பாக, [[இர்கூத்சுக் மாகாணம்|இர்கூத்சுக்]]கின் பிரபல எழுத்தாளர் "வாலண்டைன் ரஸ்புடின்" (''Valentin Rasputin''); ''அவருடைய நாவலான "பார்வெல்லிருந்து மத்யோரா" (''Farewell to Matyora '') மற்றும் சைபீரியாவில், சைபீரியா (''Siberia, Siberia'') எனும் புனைவுக் கதை ஆகியவற்றில் பிரசித்தி பெற்றவர்.<ref>[http://www.nupress.northwestern.edu/content/farewell-matyora Farewell to Matyora VALENTIN RASPUTIN]</ref>
 
== நீர்த்தடம் ==
அங்காரா ஆறு, பல தனித்தனி பிரிவுகளில் நவீன நீர்வழி மூலம் இயங்கக்கூடியது:<ref>https://www.e-river.ru/map/angara Ангара - судоходство и грузоперевозки</ref>
* [[பைக்கால் ஏரி|பைக்கால் ஏரியிலிருந்து]] -[[இர்கூத்சுக் மாகாணம்|இர்கூத்சுக்]];
* [[இர்கூத்சுக் மாகாணம்|இர்கூத்சுக்]]கிலிருந்து -பிராட்சுக்; மேலும் உத்ட்-இலிம்சுக் நீர்த்தேக்கம்.
* போகுசானி அணை யில் (கொடின்சுக்) இருந்து, எனிசி ஆற்றில் வந்து விழுகிறது.<ref>http://www.eosnap.com/page/2/?s=%22yenisei+river%22 City of Krasnoyarsk by Krasnoyarskoye Reservoir, Russia</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அங்காரா_ஆறு_(துருக்கி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது