அல்லாஹ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{இசுலாம்}}
[[படிமம்:Allah.svg|thumb|left|200px|அரபு மொழி எழுத்துகளில் ''அல்லாஹ்'']]
 
''' அல்லாஹ்''' என்ற அரபிச்சொல்லின் வேர்ச்சொல் "அலாஹா". அலாஹா என்றால் வணங்கப்படுவது என பொருள். ஆதலால் "அல்லாஹ்" என்றால் வணக்கத்திற்குத் தகுதியான ஒரே [[இறைவன்]] என்பது அதன் பொருள். [[கடவுள்]], குதா, காட் என்ற பதங்கள் ''வணங்கப்படுபவை'' என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகின்றன. அதற்குச் சமமான பொருளை உடையதே [[அரபு மொழி]]யில் உள்ள ''இலாஹ்'' என்ற பதம். வணங்கப்படுகின்ற எதனையும் இலாஹ் என்று கூறலாம். இலாஹ் என்ற பொதுப் பெயருடன் ''அல்'' என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே '''அல்லாஹ்''' என்பதாகும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று. அல்லாஹ் என்னும் சொல் எந்த ஒரு பாலையும் குறிக்காது ( ஆண்,பெண்,பலவின்).அதை போன்றே பன்மையும் இல்லை. இந்நிலையிலேயே [[திருக்குர்ஆன்]] என்ற [[இஸ்லாம்|இசுலாமியர்]]களின் மறை அல்லாஹ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றது. அல்லாஹ் என்ற சொல்லின் மாபெரும் சிறப்பு, அச்சொல்லிலிருந்து இடது பக்கமாக ஒவ்வொரு எழுத்தாக நீக்கினால் மிகுதியாக இருக்கும் சொல் அல்லாஹ் என்ற அர்த்தத்தையே தரும்.
<poem>
 
 
 
அல்லாஹ் - அல்லாஹ்.
லில்லாஹ் - அல்லாஹ்.
லஹு - அல்லாஹ்.
ஹு - அவன் (அல்லாஹ்).
 
</poem>
இந்தச் சிறப்பு வேறு எந்த மொழியிலும் இறைவன் என்னும் சொல்லுக்கு இல்லை.
 
'அல்லாஹ்' என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் 'இலாஹ்' என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது பிறிதொரு சொல்லாகும். இதற்கு 'வணங்கப்படும் கடவுள்' என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும். இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும்.
 
பெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைப்பெறச் செய்தது. "பல கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா. இது ஆச்சரியமான ஒன்றுதான் என்று (அந்த அரபு மக்கள்) கூறினர்". (அல் குர்ஆன் 38:5)
 
== அல்லாஹ்வை பற்றி குர்ஆன் ==
'''குர்ஆன்''' அல்லாஹ்வை பற்றி பல்வேறு விடயங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், கீழ் காணும் குர்ஆனின் 112-வது அத்தியாயம் இவ்வாறு கூறுகிறது.
''بسم الله الرحمن الرحيم''
 
(112:1) قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஏகன்.
 
(112:2) اللَّهُ الصَّمَدُ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
 
(112:3) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
 
(112:4) وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
 
இந்த நான்கு பண்புகளில் ஒன்று குறைந்தாலும் அவன் இறைவனாக முடியாது.
 
== பிற மத வேதங்களில் 'அல்லாஹ்'==
அல்லாஹ்வை பற்றி குர்ஆன் மட்டும் பேசவில்லை மாறாக உலகின் பிற மத வேதங்களும் எடுத்தியம்புகின்றன என்பதற்கு சான்றுதான் அதில் இடம் பெற்றுள்ள அல்லாஹ்வின் பெயர்கள்.
பைபிள்(புனித விவிலியம்): உலகம் முழுவதிலும் உள்ள கிறித்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிளில் அல்லாஹ்வின் பெயர் இடம் பெற்றுள்ளது
 
: ''ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.(மத்தேயு, 27:46)''
 
: ''Eli, Eli, lama sabachtani?" My God, my God, why have you forsakenme?" (Mathew, 27:46)''
''பொருள் : தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்''
 
மேற்காணும் வசனங்களின் மூல மொழியான ஹிப்ரூ மொழியோடு வைத்து ஆராய்ந்தும் ஒப்பிட்டும் பார்த்தால் ஹிப்ரூ மொழியில் எழுதப்பட்ட மூல பைபிளில் ''Elohim" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல கிறித்துவ அறிஞர்களின் விளக்கங்களின் படி 'EL' அல்லது 'Elah' என்பது இறைவனைக்குறிக்கும் என்வே ஆங்கிலத்தில் இதை 'Alah' என்றுதான் உச்சரிக்க வேண்டும் இது இசுலாமியர்களால் அழைக்கப்படும் இறைவனின் பெயரான 'Allah' க்குறிக்கும் என்கின்றனர்.{{cn}}<ref>http://www.islamicboard.com/comparative-religion/22491-allah-mentioned-other-scriptures.html</ref>
 
== கலிமா ==
'''لا إله إلا الله محمد رسول الله'''
வரி 53 ⟶ 4:
''தமிழில்:'' லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.
 
''பொருள்'': வணங்கத் தகுந்தோர்தக்க யாருமில்லை, அல்லாஹ்வைத் தவிர . முஹம்மது நபிகள் அல்லாஹ்வின் அருந்தூதர் .
 
"வணங்கத்தகுந்த வல்லோன் அல்லாஹ், முஹம்மது(சல்) அல்லாஹ்வின் அறுதித்தூதர்" என்றும் சொல்லலாம். மேலும் வணக்கத்திற்கு உரியவன் என்னும் கருத்துப்படும் சொல் கலிமாவில் எந்த இடத்திலும் இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்வது அவசியமாகும்
வரி 59 ⟶ 10:
''விளக்கம்:'' '(لا)லா' என்பதற்கு இல்லை என்று பொருள் , '(إله)இலாஹ்' என்பதற்கு நாயன்(இறைவன்) என்று பொருள்.'(إلا)இல்லா' என்பதற்கு தவிர என்று பொருள், '(الله)அல்லாஹ்' என்பது இறைவனை சுட்டிக்காட்டும் அரபி பெயர். '(محمد)முஹம்மத்' என்பது இறைவனால் இறுதியாக மனிதர்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட தூதரின் பெயர். '(رسول)ரசூல்' என்றால் வேதம் கொடுக்கப்பட்ட தூதர் என்பது பொருள்.
ஆக "லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்றால் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன்(இறைவன்) இல்லை, முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் இறைவனின் தூதராவார்கள்" என்று பொருள்.
 
== பண்புகள் ==
 
அல்லாஹ் தன்னை பற்றி புனிதமிகு குர்ஆன்(இறை வேதத்தில்) அறிமுகம் செய்யும்பொழுது தனது அழகிய பண்புகளை வெளிப்படுத்துகிறான். அல்லாஹ்வின் திருநாமங்கள் (أسماء الله الحسنى) 'அஸ்மாஹுல் ஹுஸ்னா' என்ப்படும் அவை ''99'' ஆகும். அவையாவன.
{| class="wikitable"
|-
! பெயர்(அரபி மொழியில்)!! மொழி பெயர்ப்பு(ஆங்கிலத்தில்)!! ஆங்கிலத்தில் !! தமிழில்
|-
| الله || The Greatest Name || Allah || அல்லாஹ்
|-
| الرحمن || The All-Compassionate || Ar-Rahman || அளவற்ற அருளாளன்
|-
| الرحيم || The All-Merciful || Ar-Rahim || நிகரற்ற அன்புடையோன்
|-
| الملك || The Absolute Ruler || Al-Malik || உண்மையான அரசன்
|-
| القدوس || The Pure One || Al-Quddus || தூய்மையாளன்
|-
| السلام || The Source of Peace || As-Salam || சாந்தி அளிப்பவன்
|-
| المؤمن || The Inspirer of Faith || Al-Mu'min || அபயமளிப்பவன்
|-
| المهيمن || The Guardian || Al-Muhaymin || இரட்சிப்பவன்
|-
| العزيز || The Victorious || Al-Aziz || மிகைத்தவன்
|-
| الجبار || The Compeller || Al-Jabbar || அடக்கியாள்பவன்
|-
| المتكبر || The Greatest || Al-Mutakabbir || பெருமைக்குரியவன்
|-
| الخالق || The Creator || Al-Khaliq || படைப்பவன்
|-
| البارئ || The Maker of Order || Al-Bari' || ஒழுங்கு செய்பவன்
|-
| المصور || The Shaper of Beauty || Al-Musawwir || உருவமைப்பவன்
|-
| الغفار || The Forgiving || Al-Ghaffar || மிக மன்னிப்பவன்
|-
| القهار || The Subduer || Al-Qahhar || அடக்கி ஆள்பவன்
|-
| الوهاب || The Giver of All || Al-Wahhab || கொடைமிக்கவன்
|-
| الرزاق || The Sustainer || Ar-Razzaq || உணவளிப்பவன்
|-
| الفتاح || The Opener || Al-Fattah || வெற்றியளிப்பவன்
|-
| العليم || The Knower of All || Al-`Alim || நன்கறிந்தவன்
|-
| القابض || The Constrictor || Al-Qabid || கைப்பற்றுபவன்
|-
| الباسط || The Reliever || Al-Basit || விரிவாக அளிப்பவன்
|-
| الخافض || The Abaser || Al-Khafid || தாழ்த்தக்கூடியவன்
|-
| الرافع || The Exalter || Ar-Rafi || உயர்வளிப்பவன்
|-
| المعز || The Bestower of Honors || Al-Mu'izz || கண்ணியப்படுத்துபவன்
|-
| المذل || The Humiliator || Al-Mudhill || இழிவுபடுத்துபவன்
|-
| السميع || The Hearer of All || As-Sami || செவியுறுபவன்
|-
| البصير || The Seer of All || Al-Basir || பார்ப்பவன்
|-
| الحكم || The Judge || Al-Hakam || அதிகாரம் புரிபவன்
|-
| العدل || The Just || Al-`Adl || நீதியாளன்
|-
| اللطيف || The Subtle One || Al-Latif || நுட்பமானவன்
|-
| الخبير || The All-Aware || Al-Khabir || உள்ளூர அறிபவன்
|-
| الحليم || The Forbearing || Al-Halim || சாந்தமானவன்
|-
| العظيم || The Magnificent || Al-Azim || மகத்துவமிக்கவன்
|-
| الغفور || The Forgiver and Hider of Faults || Al-Ghafur || மன்னிப்பவன்
|-
| الشكور || The Rewarder of Thankfulness || Ash-Shakur || நன்றி அறிபவன்
|-
| العلي || The Highest || Al-Ali || மிக உயர்ந்தவன்
|-
| الكبير || The Greatest || Al-Kabir || மிகப்பெரியவன்
|-
| الحفيظ || The Preserver || Al-Hafiz || பாதுகாப்பவன்
|-
| المقيت || The Nourisher || Al-Muqit || கவனிப்பவன்
|-
| الحسيب || The Accounter || Al-Hasib || விசாரணை செய்பவன்
|-
| الجليل || The Mighty || Al-Jalil || மகத்துவமிக்கவன்
|-
| الكريم || The Generous || Al-Karim || சங்கைமிக்கவன்
|-
| الرقيب || The Watchful One || Ar-Raqib || காவல் புரிபவன்
|-
| المجيب || The Responder to Prayer || Al-Mujib || அங்கீகரிப்பவன்
|-
| الواسع || The All-Comprehending || Al-Wasi || விசாலமானவன்
|-
| الحكيم || The Perfectly Wise || Al-Hakim || ஞானமுள்ளவன்
|-
| الودود || The Loving One || Al-Wadud || நேசிப்பவன்
|-
| المجيد || The Majestic One || Al-Majeed || பெருந்தன்மையானவன்
|-
| الباعث || The Resurrector || Al-Ba'ith || மறுமையில் எழுப்புபவன்
|-
| الشهيد || The Witness || Ash-Shahid || சான்று பகர்பவன்
|-
| الحق || The Truth || Al-Haqq || உண்மையாளன்
|-
| الوكيل || The Trustee || Al-Wakil || பொறுப்புள்ளவன்
|-
| القوى || The Possessor of All Strength || Al-Qawiyy || வலிமை மிக்கவன்
|-
| المتين || The Forceful One || Al-Matin || ஆற்றலுடையவன்
|-
| الولي || The Governor || Al-Waliyy || உதவி புரிபவன்
|-
| الحميد || The Praised One || Al-Hamid || புகழுடையவன்
|-
| المحصى || The Appraiser || Al-Muhsi || கணக்கிடுபவன்
|-
| المبدئ || The Originator || Al-Mubdi' || உற்பத்தி செய்பவன்
|-
| المعيد || The Restorer || Al-Mu'id || மீளவைப்பவன்
|-
| المحيي || The Giver of Life || Al-Muhyi || உயிரளிப்பவன்
|-
| المميت || The Taker of Life || Al-Mumit || மரிக்கச் செய்பவன்
|-
| الحي || The Ever Living One || Al-Hayy || என்றும்உயிரோடிருப்பவன்
|-
| القيوم || The Self-Existing One || Al-Qayyum || என்றும்நிலையானவன்
|-
| الواجد || The Finder || Al-Wajid || உள்ளமையுள்ளவன்
|-
| الماجد || The Glorious || Al-Majid || பெருந்தகை மிக்கவன்
|-
| الواحد || The One, the All Inclusive, The Indivisible || Al-Wahid || தனித்தவன்
|-
| احد || The One || Al-Ahad || அவன் ஒருவனே
|-
| الصمد || The Satisfier of All Needs || As-Samad || தேவையற்றவன்
|-
| القادر || The All Powerful || Al-Qadir || ஆற்றலுள்ளவன்
|-
| المقتدر || The Creator of All Power || Al-Muqtadir || திறமை பெற்றவன்
|-
| المقدم || The Expediter || Al-Muqaddim || முற்படுத்துபவன்
|-
| المؤخر || The Delayer || Al-Mu'akhkhir || பிற்படுத்துபவன்
|-
| الأول || The First || Al-Awwal || ஆதியானவன்
|-
| الآخر || The Last || Al-Akhir || அந்தமுமானவன்
|-
| الظاهر || The Manifest One || Az-Zahir || பகிரங்கமானவன்
|-
| الباطن || The Hidden One || Al-Batin || அந்தரங்கமானவன்
|-
| الوالي || The Protecting Friend || Al-Wali || அதிகாரமுள்ளவன்
|-
| المتعال || The Supreme One || Al-Muta'ali || மிக உயர்வானவன்
|-
| البر || The Doer of Good || Al-Barr || நன்மை புரிபவன்
|-
| التواب || The Guide to Repentance || At-Tawwab || மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்
|-
| المنتقم || The Avenger || Al-Muntaqim || பழி வாங்குபவன்
|-
| العفو || The Forgiver || Al-'Afuww || மன்னிப்பளிப்பவன்
|-
| الرؤوف || The Clement || Ar-Ra'uf || இரக்கமுடையவன்
|-
| مالك الملك || The Owner of All || Malik-al-Mulk || அரசர்களுக்கு அரசன்
|-
| ذو الجلال و الإكرام || The Lord of Majesty and Bounty || Dhu-al-Jalal wa-al-Ikram || கண்ணியமுடையவன்
|-
| المقسط || The Equitable One || Al-Muqsit || நீதமாக நடப்பவன்
|-
| الجامع || The Gatherer || Al-Jami' || ஒன்று சேர்ப்பவன்
|-
| الغني || The Rich One || Al-Ghani || சீமான்-தேவையற்றவன்
|-
| المغني || The Enricher || Al-Mughni || சீமானாக்குபவன்
|-
| المانع || The Preventer of Harm || Al-Mani' || தடை செய்பவன்
|-
| الضار || The Creator of The Harmful || Ad-Darr || தீங்களிப்பவன்
|-
| النافع || The Creator of Good || An-Nafi' || பலன் அளிப்பவன்
|-
| النور || The Light || An-Nur || ஒளி மிக்கவன்
|-
| الهادي || The Guide || Al-Hadi || நேர்வழி செலுத்துபவன்
|-
| البديع || The Originator || Al-Badi || புதுமையாக படைப்பவன்
|-
| الباقي || The Everlasting One || Al-Baqi || நிரந்தரமானவன்
|-
| الوارث || The Inheritor of All || Al-Warith || உரிமையுடைவன்
|-
| الرشيد || The Righteous Teacher || Ar-Rashid || வழிகாட்டுபவன்
|-
| الصبور || The Patient One || As-Sabur || மிகப்பொறுமையாளன்
|}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இசுலாமிய இறையியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அல்லாஹ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது