ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1215 பிறப்புகள்
வரிசை 80:
==செலஸ்தீன் திருத்தந்தைப் பணியைத் துறந்தது பற்றிய சர்ச்சை==
{{main|திருத்தந்தையின் பணி துறப்பு}}
[[File:Opuscula omnia.tif|thumb|''Opuscula omnia'', 1640]]
திருத்தந்தைப் பணியைத் துறந்த ஒரே நபர் ஐந்தாம் செலஸ்தீன் தான் என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். பல்வேறு காரணங்களுக்காகப் பணிதுறந்த திருத்தந்தையருள் கீழ்வருவோரைக் குறிப்பிடலாம்.
*[[போன்தியன் (திருத்தந்தை)|போன்தியன்]]: கிறித்தவத்தின் எதிரியான மாக்சிமீனசு த்ராக்சு என்னும் மன்னன் கி.பி. 235இல் போன்தியனைக் கைதுசெய்து அவரை நாடுகடத்தினான். இவ்வாறு போன்தியன் பதவிதுறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஐந்தாம்_செலஸ்தீன்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது