"முதுமுனைவர் பட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''முதுமுனைவர் பட்டம்''' (Post Doctoral Research) என்பது எந்த பொருளில் [[முனைவர் பட்டம்]] பெற்றாரோ அதே பொருள் குறித்து மேலும் கூராய்வு செய்து நிபுணத்துவம் பெறுவதாகும். முதுமுனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்காலம் அதிக பட்சம் ஐந்து ஆண்டுகளாகும்.
1999-ஆம் ஆண்டு கணக்கீடுப்படி அறிவியல் (Science) எனும் ஆங்கில இதழில் வெளிவந்த கட்டுரைகளில் 43 விழுக்காடு கட்டுரைகள் முதுமுனைவர் ஆய்வு மாணவர்கள் எழுதிய கட்டுரைகள் வெளிவந்துள்ளனஎழுதியவை ஆகும். <ref>{{cite web | url=http://www.britac.ac.uk/funding/pdfdir/Postdoctoral_Fellows_Directory.cfm | title=Postdoctoral Fellows Directory}}</ref><ref name="sigmaxi.org">{{cite web | url=http://www.sigmaxi.org/postdoc/highlights.pdf | title=Highlights of the Sigma XI Postdoc Survey}}</ref>
 
ஐக்கிய அமெரிக்கா (USA) போன்ற நாடுகளில் முதுமுனைவர் ஆய்வு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 42,000 டாலர்கள் ஊதியம் அல்லது உதவித்தொகை வழங்கப்படுகிறது. .<ref name="nsf.gov">{{cite web | url=http://www.nsf.gov/statistics/seind12/pdf/c03.pdf | title=Science and Engineering Labor Force. In Science and Engineering Indicators 2012}}</ref>.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2443839" இருந்து மீள்விக்கப்பட்டது