அகச்சிவப்பு தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

137 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
{{cleanup june 2017}}
[[File:WyomingInfraRedObservatory.jpg|thumb|வையோமிங் அகச்சிவப்பு வானாய்வகம்]]
 
'''அகச்சிவப்புத் தொலைநோக்கி''' ''(Infrared telescope)'' என்பது [[அகச்சிவப்புக் கதிர்|அகச்சிவப்பு]] ஒளியைப் பயன்படுத்தி வானியல் பொருள்களைக் கண்டறிய உதவும் ஒரு வகையான தொலைநோக்கியாகும்[[தொலைநோக்கி]]யாகும். அகச்சிவப்பு ஒளி என்பது மின்காந்த நிறமாலையில் உள்ள பல வகையான கதிர்வீச்சுகளில் ஒன்றாகும்.
 
[[தனிச்சுழி வெப்பநிலைக்குவெப்பநிலை]]க்கு மேலான வெப்பநிலை கொண்ட அனைத்து வானியல் பொருள்களும் ஏதோ ஒருவகை [[மின்காந்தக் கதிர்வீச்சு|மின்காந்தக் கதிர்வீச்சை]] வெளியிடுகின்றன <ref>[http://www.jpl.nasa.gov/news/press_kits/sirtflaunch.pdf SPACE OBSERVATORY TO STUDY THE FAR, THE COLD AND THE DUSTY], NASA press kit, 2003</ref>. பிரபஞ்சத்தை ஆராய்வதற்கு, விஞ்ஞானிகள் பல வெவ்வேறு வகையான தொலைநோக்கிகள் பயன்படுத்துகின்றனர், இவ்வகையில் வெவ்வேறு வகையாக உமிழப்பட்ட கதிர்வீச்சு மின்காந்த நிறமாலையில் கண்டறியப்படுகிறது. காமா[[காம்மா கதிர்]], [[எக்சு கதிர்]], [[புற ஊதாஊதாக் கதிர்]], வழக்கமான கட்புலன் ஒளிகள்[[ஒளி]]கள் போன்றவை இவைகளில் சிலவாகும்.
 
(வெப்ப ஆற்றல்??). பேரண்டத்தில் உள்ள எல்லா பொருள்களும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையைக் கொண்டுள்ளது. அவ்வெப்ப நிலை தனிச்சுழி வெப்பநிலைக்கு மேலே செல்லும் போது மின்காந்தக் கதிர்வீச்சை உருவாக்குகிறது. மின்காந்த நிறமாலையில் பல்வேறு வகையான கதிர்வீச்சுகள் உள்ளன. அக்கதிர்வீச்சில் அகச்சிவப்பு ஒளியியலும் ஒன்றாகும். வானியல் வல்லுனா்கள் பல்வேறு வகையான தொலைநோக்கிகளை பயன்படுத்துகின்றனா் இத்தொலைநோக்கிகள் வாயிலாக மின்காந்த நிறமாலையிலிருந்து வெளிவரும் பல்வேறு வகையான கதிர்வீச்சினை ஆராய்ந்தனா். அக்கதிா்வீச்சுகளில் சில காமா கதிா், எக்ஸ் கதிா், புறஊதா கதிா் வழக்கமான காண்புறு ஒளி ( ஒளியியல்) அத்துடன் அகச்சிவப்பு தொலைநோக்கிகள். தரைமைய அகச்சிவப்பு தொலைநோக்கியால் பூமியின் வளிமண்டல அடுக்கு பாதிக்கப்படுகிறது. ஒரு மைக்ரோ மீட்டா் அளவுள்ள அகச்சிவப்பு பகுதிகளை கண்டறியு ஆகச்சிறந்நதாக அகச்சிவப்பு தாெலைநோக்கி பயன்படுகிறது. அகச்சிவப்பு தொலைநோக்கியை புறவெளியிலோ அல்லது மேகத்திற்கு மேலோ ( நீராவி) அமைக்கும்போது பெரிய உதவியாக உள்ளது. குறிப்பாக அதிக அலைநீளங்கள் ( பல மைக்ரோ மீட்டா் ). உதாரணமாக நுண்கோள்கள் மற்றும் விண்மின்களுக்கு இடையேயுள்ள மேகங்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2443886" இருந்து மீள்விக்கப்பட்டது