"இட்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
தோற்றம் மாற்றியமைப்பு
சி (Dineshkumar Ponnusamyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(தோற்றம் மாற்றியமைப்பு)
இது [[ஆவியில் வேகவைத்தல்|ஆவியில் வேகவைத்து]] செய்யப்படுகிறது. [[தென்னிந்தியா|தென் இந்தியா]]வின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். [[அரிசி]], உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
[[File:இட்லிக் கடை.JPG|thumb|இட்லிக் கடை]]
 
==வரலாறு==
இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை.
இட்லியின் பண்டையகால பெயர் '''இட்டரிக''' என்பதாகும்.
 
==இட்லியின் துணை உணவுகள்==
*[[தயிர்]]
 
==வரலாறு==
[[படிமம்:Idli.jpg|right|200px|இட்லி]]
[[File:Grinding stone.jpg|thumb|அரிசி மற்றும் உளுந்தை அரைக்கும் பாரம்பரிய அரவை இயந்திரம்]]
 
இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை.
இட்லியின் பண்டையகால பெயர் '''இட்டரிக''' என்பதாகும்.
 
== வகைகள் ==
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2443895" இருந்து மீள்விக்கப்பட்டது