"இட்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

196 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
==பரிமாறும் முறை==
[[படிமம்:Idli Chutnee.png|thumbnail|வலது|சட்னியுடன் இட்லி]]
பொதுவாக இட்லியை தனியாக உண்ணமாட்டார்கள், ஏனெனில் சற்றே வெற்று சுவை கொண்டது. ஆதலால், உணவில் சுவையினைக் கூட்டுவதற்காக சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. பொதுவாக தென் இந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும் பெறும்பாலான உணவுகள் [[சட்னி]], [[சாம்பார்]] மற்றும் [[மிளகாய்ப் பொடி]] / [[இட்லிப் பொடி]]. சில நேரங்களில் [[குழம்பு|குழம்பு வகைகளும்]] சேர்த்துக் கொள்ளப்படும்.
 
== செய்முறை ==
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2443913" இருந்து மீள்விக்கப்பட்டது