அனாதபிண்டிகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 36:
 
[[சிராவஸ்தி]] நகரத்திற்கு வெளியே [[ஜேடவனம்]] என்ற பெரும் பூங்காவை [[கோசல நாடு|கோசல]] மன்னர் [[பசனேதி|பசனேதியிடமிருந்து]] 1.8 மில்லியன் தங்கக் காசுகள் விலை கொடுத்து, [[கௌதம புத்தர்]] தியானிப்பதற்கும், மக்களுக்கு உபதேசிப்பதற்காகவும் வழங்கியவர்.<ref>http://What-Buddha-Said.net/library/DPPN/ay/anaathapindika.htm</ref>
இறுதி வரை புத்தர் செல்லுமிடங்களுக்கு எல்லாம் பின் தொடர்ந்து, புத்தரின் [[உபாசகர்உபாசகர்கள்|உபாசகர்களில்]] ஒருவராக இருந்தவர். இவரது கொடைத் தன்மைக் குறித்து [[திரிபிடகம்|திரிபிடகங்களில்]] ஒன்றான வினயபிடகம் Vin.ii.155-6-இல் விரிவாக கூறப்பட்டுள்ளது.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/அனாதபிண்டிகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது