ஸ்தாவ்ரபோல் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
வரிசை 50:
|date=May 2015
}}
'''ஸ்தாவ்ரபோல் பிரதேசம் (Stavropol Krai''' ([[உருசிய மொழி|உருசியம்]];Ставропо́льский край , tr. Stavropolsky kray; IPA: [stəvrɐˈpolʲskʲɪj kraj]) என்பது ஒரு [[உருசியா|உருசிய]] [[உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்|கூட்டாட்சி பிரதேசம்]] ([[ரஷ்ய கிராய்கள்|கிராய்]])  ஆகும்.  இது வடக்கு ககாசியன் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்தது. இதன் நிர்வாக மையம் ஸ்ட்யாவ்ர்போல் நகரம். மக்கள் தொகை: 2,786,281 (2010 கணக்கெடுப்பு).<ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}}</ref>
 
== நிலவியல் ==
இந்த கிராயின் நிலப்பரப்பு போர்ஸ்-காகச்சின்  நடுப் பகுதியை உள்ளடக்கியதாக மற்றும்  பெரும்பாலும் காகசஸ் மேஜரின் வடக்கு சரிவுகளைக்  கொண்டதாக  உள்ளது.   இதன்  எல்லைகளாக  [[ரசுத்தோவ் மாகாணம்]], [[கிராஸ்னதார் பிரதேசம்]], [[கால்மீக்கியா|கல்மீக்கியா குடியரசு]], [[தாகெஸ்தான்|தாகெஸ்தான் குடியரசு]],  [[செச்சினியா|செசின்யா குடியரசு]],  [[வடக்கு ஒசேத்திய-அலனீயா|வடக்கு ஒசேத்திய-அலனியா  குடியரசு]],  [[கபர்தினோ-பல்கரீயா|கபர்தினோ -பல்கேரிய குடியரசு]], [[காராசாய்-செர்கெஸ்ஸியா|காரசாய்–செர்கிஸ் குடியரசு]] ஆகியன உள்ளன.
 
== வரலாறு ==
இந்தக் கிராய் 1924 அக்டோபர் 17 அன்று வடக்கு காகஸ் கிராய் என்ற பெயரில் நிறுவப்பட்டது. பல நிர்வாக மாற்றங்களை மேற்கொண்ட பின்னர்,  ஓர்டிஜோஹொனிகிட்செ பிரதேசம் (Орджоникидзевский край),  என்றும், பின்னர் செர்கோ ஓர்டிஜோஹொனிகிட்செ என்று 1937 மார்ச் அன்று மாற்றப்பட்டு, ஸ்ட்யாவ்ர்போல் பிரதேசம் என பெயர் மாற்றம் 1943  சனவரி 12  அன்று செய்யப்பட்டது.
 
== அரசியல் ==
 
[[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] காலத்தில், பிராந்திய (கிராய்)  உயர் அதிகாரம் மூன்று நபர்கள் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது:  முதன்மை  அதிகாரம் ஸ்ட்யாவ்ர்போல் பிரதேச சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் முதன்மைச் செயலாளரிடம் (இவரிடமே மாபெரும் அதிகாரம் இருந்தது),  அடுத்து பிரதேச சோவியத் தலைவர் (சட்டமியற்றும் அதிகாரம்), மற்றும் நிலப்பரப்பு நிர்வாகக் குழுத் தலைவர் (நிறைவேற்று அதிகாரம்).
 
1970-1978,  ஆண்டு  காலகட்டத்தில் ஸ்தாவ்ரபோல் கிராயின்  கம்யூனிச  கட்சியின்  முதன்மைச்  செயலாளராக [[மிக்கைல் கொர்பச்சோவ்]] இருந்தார். 1978 இல் இவர் மாஸ்கோ பகுதிக்கு இடம்பெயர்ந்து பின்னர், இவர் சோவியத் கம்யீனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் செயலாளராக ஆனார்.  பின்  ஏழு  ஆண்டுகளுக்குப்  பிறகு  கட்சியின் பொதுச் செயலாளர்  மற்றும் நாட்டின் தலைவராக உயர்ந்தார்.
 
1991, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தன் அனைத்து அதிகாரங்களையும் இழந்தது, இக்காலக் கட்டத்தில் கிராயின் தலைமையையும் கம்யூனிஸ்ட் கட்சி இழந்து,  கிராயின்  தலைவராக  வட்டார  நாடாளுமன்றத்தால் ஆளுநர்  நியமிக்கப்பட்டார்/தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
ஸ்ட்யாவ்ர்போல் பிரதேச சாசனம் பிராந்திய அடிப்படையான சட்டம் ஆகும். ஸ்ட்யாவ்ர்போல் பிரதேச மாகாணத்தில் பிராந்திய சட்டமன்ற (பிரதிநிதி) அமைப்பு உள்ளது. சட்டமன்றம் பிராந்திய ரீதியிலான சட்டமன்ற (பிரதிநிதி) அமைப்பு ஆகும். கிராய் சட்டமன்றம் சட்டமியற்றும் அதிகாரம், தீர்மானங்களை இயற்றுதல், மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளை மேற்பார்வயிடுதல், நடைமுறைப்படுத்துதல், கவணித்தல் ஆகிய அதிகாரங்களை உடையது. கிராய் அரசானது உயர்ந்த நிர்வாக அமைப்பாக உள்ளது. இதனுடன் மாவட்ட நிர்வாகங்கள் போன்ற, பிராந்திய நிர்வாக அமைப்புகள் அடங்கும். கிராயின் நிர்வாகத்தின் உயர்ந்த ஆட்சியாளராக உருசிய அரசியலமைப்பின்படி பிரதேச சாசனத்திற்கு ஏற்ப ஆளுநர் உள்ளார்.
வரிசை 75:
 
=== இனக்குழுக்கள் ===
2010 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி தற்போதைய நிலவரத்தில்  இப்பிராந்தியத்தில் முப்பத்து மூன்று  இனக்குழுவினர் 2,000; பேருக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளனர்.  உருசியக்  கூட்டாட்சியில்  பல்லினங்கள்  கொண்ட  ஒரு  பிரதேசமாக  இப்பிரதேசம்  உள்ளது.  இங்கு  மொத்தம்  140 க்கும் மேற்பட்ட பல்வேறு இனக் குழுக்களை சேர்ந்த  மக்கள்  அடையாளம்  காணப்பட்டுள்ளனர்.  பட்டியல்  பின்வறுமாறு:<ref name="2010Census" />
{| class="wikitable sortable" style="margin-bottom: 10px;"
! மக்கள் தொகை
வரிசை 149:
| 2%
|}
* 26,855 பேர் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தங்களது இனத்தைப்பற்றி குறிப்பிடவில்லை.  இதனால்  தங்கள்  இனம்  குறித்து  தெரிவித்தவர்களின்  எண்ணிக்கை  மட்டுமே  கணக்கிடப்பட்டுள்ளது.<ref>http://www.perepis-2010.ru/news/detail.php?ID=6936</ref>
'''2007 முதன்மை புள்ளி விவரங்கள்''':
* பிறப்பு விகிதம்: 1000  பேருக்கு 11.22
* இறப்பு விகிதம்: 1000 பேருக்கு 13.32
* நிகர மக்கள் தொகை வளர்ச்சி: 1000  பேருக்கு +3.5
 
;2012 முதன்மை புள்ளி விவரம்
வரிசை 162:
 
=== சமயம் ===
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ மக்கள் கணக்கெடுப்பின்படி<ref name="ArenaAtlas">[http://sreda.org/arena Arena - Atlas of Religions and Nationalities in Russia].</ref> ஸ்தாவ்ரபோல் பிரதேசத்தில் 46.9% பேர் [[உருசிய மரபுவழித் திருச்சபை|உருசிய மரபுவழி கிருத்தவர்கள்]], 7% திருச்பை சாராத பொதுவன [[கிறித்தவர்]], 5% பேர் [[முஸ்லிம்]], 1% பேர் கிழக்கு மரபுவழித் திருச்பையை நம்புபவர்கள், வேறு திருச்பையை ஏற்காதவர்கள், 1% பேர் ரோட்னோவரி அல்லது உள்ளூர் நாட்டுப்புறச் சமயத்தினர்.  19% பேர் கடவுள் நம்பிக்கை உள்ள ஆனால் சமய நம்பிக்கை அற்றவர்கள் என குறிப்பிடுபவர்கள், 16% பேர் [[இறைமறுப்பு|நாத்திகர்]],  7.1% பேர் பிற சமயங்களைச் சார்ந்தவர்களாகவோ அல்லது தங்கள் சமயத்தைப் பற்றி குறிப்பிடாதவர்களோ ஆவர்.<ref name="ArenaAtlas"/>
 
== நிர்வாகப் பிரிவுகள் ==
ஸ்தாவ்ரபோல் கிராய்  இருபத்தாறு  மாவட்டங்களாக (ரையான்ஸ்) பிரிக்கப்பட்டுள்ளது.  மற்றும்  பத்து  நகரங்கள் உள்ளன. மாவட்டங்கள் ஒன்பது நகரங்களாக அல்லது மாவட்ட சபார்டினன்ஸ் என பிரிக்கப்பட்டு, ஏழு நகர்ப்புற-வகை குடியேற்றங்கள், மற்றும் 284 கிராமப்புற ஓர்க்ஸ்  என பிரிக்கப்பட்டுள்ளன.
 
== வேளாண்மை ==
பாசன விவசாயம் பிராந்தியத்திலே வளர்ந்துள்ளது. 2001 தொடக்கம் வரை, ஸ்ட்யாவ்ர்போல் பிரதேசத்தில்  உள்ள  959 கி.மீ.  பாசண  வாய்க்கால்களில் 959  கி.மீ  மண்  கால்வாயாக   (அதாவது, கான்கிரீட் அல்லது கல் சுவர்கள்,  இல்லாமல் வெறுமனே மண் சுவர்கள்  கொண்டது  இதில்  நீர்  இழப்பு  ஏற்படும்.)  இருந்தது.<ref name=water>[http://mpr.stavkray.ru/natres/water/info.htm Общая информация О водных ресурсах края] (General information about the water resources of the ''krai''), from the regional government site. {{ru icon}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்தாவ்ரபோல்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது