கீர்த்திப்பூர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 37:
'''கீர்த்திப்பூர் போர்''' ''(Battle of Kirtipur)'' [[நேபாளம்|நேபாளத்தை]] [[கோர்க்கா நாடு|கோர்க்கள்]] கைப்பற்றிய போது நிகழ்ந்த ஒரு போர் ஆகும். காட்மாண்டு பள்ளத்தாக்கின் ஒரு முதன்மை நகரமான கீர்த்திப்பூரில் இப்போர் 1767 ஆம் ஆண்டு நடைபெற்றது. கீர்த்திப்பூர் அப்போது இலலித்பூர் என்ற பேரரசின் ஒரு அங்கமாக இருந்தது. மதில்சுவரால் சூழப்பட்ட 800 வீடுகள் கொண்ட ஒரு நகரமாக உயர்ந்த மேல்பகுதியில் விரிந்திருந்தது<ref>{{cite web | last = Giuseppe| first = Father| authorlink = | coauthors = | url = https://books.google.com/books?id=vSsoAAAAYAAJ&pg=PA307&cad=4#v=onepage&q&f=false| title = Account of the Kingdom of Nepal| work = Asiatick Researches| publisher = London: Vernor and Hood| year=1799| accessdate = 18 October 2012}} Page 308.</ref>
 
காட்மாண்டு பள்ளத்தாக்கின் [[நேவார் மக்கள்| நேவார் படைகளுக்கும்]], முற்றுகையிட்டிருந்த [[கோர்க்கா நாடு|கோர்க்கா படையினரருக்கும்]] இடையில் இப்போர் நடைபெற்றது. நாடு பிடிக்கும் ஆசையில் பிரிதிவி[[ஷா நாராயண்வம்சம்|ஷா சாவம்சத்தை]] நிறுவிய மன்னர் '''பிரிதிவி நாராயணன் ஷா''' தொடங்கிய போரில் கீர்த்திப்பூர் போர் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று [[கோர்க்கா நாடு| கோர்க்காலிகள்]] குறிப்பிட்டனர். [[நேவார் மக்கள்| நேவார்களின்]] ஆட்சி முடிவுக்கு வருவதற்கும், <ref>{{cite book | last = Kirkpatrick| first = Colonel| authorlink = | coauthors = | url = https://books.google.com/books?id=ijxAAAAAYAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false| title = An Account of the Kingdom of Nepaul| work = | publisher = London: William Miller| year=1811| accessdate = 16 October 2012}} Pages 381-385.</ref><ref>{{cite web | last = Giuseppe| first = Father| authorlink = | coauthors = | url = https://books.google.com/books?id=vSsoAAAAYAAJ&pg=PA307&cad=4#v=onepage&q&f=false| title = Account of the Kingdom of Nepal| work = Asiatick Researches| publisher = London: Vernor and Hood| year=1799| accessdate = 16 October 2012}} Pages 316-319.</ref> காட்மாண்டு பள்ளத்தாக்கும் அதனுடன் இணைந்த பிற பகுதிகள் முழுவதும் பிரிதிவி நாராயண் சாவின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கும் இப்போரில் அடைந்த வெற்றி ஒரு முக்கிய காரணமாகும்.<ref>{{cite book |title= The Pundits: British Exploration Of Tibet And Central Asia |first= Derek J.|last= Waller |publisher= University Press of Kentucky |location= |year= 2004|isbn=978-0-8131-9100-3|pages= |page=171 |accessdate= |url=}}</ref>
 
== போர் காட்சிகள் ==
வரிசை 79:
உள்ளுர் படையினர் மேலும் போராட வாய்ப்பு இருந்தும் அவர்கள் போரை நிறுத்தி விட்டு கோர்க்காலிகளிடம் சரணடைந்தனர். ஒரு நீண்ட முற்றுகையால் அவர்கள் தளர்ந்து போயிருந்ததும், கோர்க்காலி மன்னன் பொது மன்னிப்பு அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியும் இதற்குக் காரணமாகும். இரண்டு நாட்களுக்குப் பின்னர் போரினால் ஏற்பட்ட இழப்புகளைக் மதிப்பிட்ட சா, நகரத்து உள்ளூர் வீரர்களின் மூக்குகளையும் உதடுகளையும் துண்டிக்கவும் அவர்களைக் கொல்லவும் உத்தரவிட்டான்.
 
கீர்த்திப்பூர் போர் வெற்றியானது, வளமான காட்மாண்டு பள்ளத்தாக்கை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட இருபதாண்டு கால முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இவ்வெற்றியைத் தொடர்ந்து சா காட்மாண்டு, இலலித்பூர், நகரங்களை 1768 ஆம் ஆண்டிலும், பக்தபூரை 1769 ஆம் ஆண்டிலும் கைப்பற்றினார். மல்ல வம்சத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டௌவைக்கப்பட்டு, [[ஷா வம்சம்| சா வம்சத்தின்]] ஆட்சி தொடங்கியது<ref>{{cite book | last = Kirkpatrick| first = Colonel| authorlink = | coauthors = | url = https://books.google.com/books?id=ijxAAAAAYAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false| title = An Account of the Kingdom of Nepaul| work = | publisher = London: William Miller| year=1811| accessdate = 17 October 2012}} Pages 382-386.</ref> <ref>{{cite news|last= |first= |title= Nepal's Gorkha kingdom falls |url= http://articles.timesofindia.indiatimes.com/2008-06-02/rest-of-world/27770497_1_narayanhity-dipendra-prithvi-narayan-shah |accessdate=11 February 2013|newspaper= The Times of India |date= 2 June 2008}}</ref>. 2008 இல் நேபாள் குடியரசு ஆனவுடன் இந்த ஆட்சியும் முடிவுக்கு வந்தது.
 
கீர்த்திப்பூர் போரின் முடிவில் [[நேபாள இராச்சியம்]] உருவானது.
 
==இதனையும் காண்க==
* [[ஷா வம்சம்]]
* [[ராணா வம்சம்]]
* [[நேபாள இராச்சியம்]]
 
== மேற்கோள்கள் ==
வரி 85 ⟶ 92:
 
[[பகுப்பு:நேபாள வரலாறு]]
[[பகுப்பு:போர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கீர்த்திப்பூர்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது