கான்ஸ்டன்ஸ் ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
கான்ஸ்டன்ஸ் ஏரி மத்திய ஐரோப்பாவில் [[பெலட்டன் ஏரி]] மற்றும் [[ஜெனிவா ஏரி]] அடுத்த மூன்றாவது பெரிய ஏரியாகும். இந்த ஏரி 63கிமீ நீளமுடையது. 14 கிமீ அகலமுடையது. இதன் பரப்பளவு 571 கிமீ2 (220 சதுர மைல்).கடல் மட்டத்திலிருந்து 395மீ உயரம்.இதன் ஆழமான பகுதி 252மீ (827 அடி) ஆகும். மொத்த கொள்ளளவு 51.4கிமீ3
==சிறப்பு==
*இந்த ஏரி சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.
* இந்த ஏரி 1077 (?), 1326 (பாதி), 1378 (பாதி), 1435, 1465 பாதி), 1477 (பாதி), 1491 (பாதி), 1517 (பாதி), 1571 பாதி), 1573, 1600 (பாதி), 1684, 1695, 1709 (பாதி), 1795, 1830, 1880 (பாதி), மற்றும் 1963 ஆகிய வருடங்களில் உறைந்து பனிக்கட்டியாக மாறியது.
* ஏரியில் மீண்மீன் பிடிப்பது , படகில் சவாரி செய்வது கொன்டேகொண்டே இயற்கையை ரசிப்பது கண் கொள்ளாக் காட்சி ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கான்ஸ்டன்ஸ்_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது