இலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
 
=== முன்னோர்களின் நினைவாக நடுகல் ===
பழம்பெருமை வாய்ந்த [[தமிழகம்|தமிழகத்தின்]] பல பகுதிகளில் [[சைவம்|சைவர்]]களின் [[நடுகல்]] கற்கள் காணப்படுகின்றன. {{ஆதாரம் தேவை}} சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள் {{ஆதாரம் தேவை}}==இலிங்க அமைப்பு==
 
=== ஆண்குறி ===
சில இடங்களில் லிங்கம் ஆண்குறியின் வடிவிலேயே காணப்படுகிறது. கூடலின் போது பெண் ஆண் குறிகளின் நிலையையே ஆவுடை லிங்கம் என்று வழங்கப்படுகிறது. சில இடங்களில் லிங்கம் அன்றி, ஆவுடையார் மட்டுமே லிங்கமாக கருதப்படுகிறது. [[பெண்குறி வழிபாடு]] போன்று இந்து சமயத்தில் [[ஆண்குறி வழிபாடு]] இருந்துள்ளமையும், அதுவே லிங்க வழிபாடாகவும் மாறியதாக கொள்ளப்படுகிறது.
 
==இலிங்க அமைப்பு==
[[படிமம்:இலிங்க பாகம் 1.jpg|thumb|250px|இலிங்கத்தின் தண்டுப்பகுதியில் ருத்ர,விஷ்ணு,பிரம்ம பாகங்கள்]]
[[படிமம்:இலிங்க பாகம் 2.jpg|thumb|250px|இலிஙகத்தின் பாகமான சக்தி பாகம்]]
"https://ta.wikipedia.org/wiki/இலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது