எசியோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: clean up, replaced: [[Portable Document Format| → [[பி.டி.எவ்|
+img
வரிசை 1:
[[File:1807 Thorvaldsen Tanz der Musen auf dem Helikon anagoria.JPG|thumb|400px|right|"எலிகான் மலையில் கடவுளர்களின் நடனம்" - பெர்ட்டெல் தோர்வால்ட்சன் (1807). எசியோடு ஹெலிகான் மலையில் இருந்தபோது கடவுளர்களின் அருளைப் பெற்றதாக குறிப்பிடுகிறார்.]]
[[File:Hesiodi Ascraei quaecumque exstant.tif|thumb|Hesiodi Ascraei quaecumque exstant, 1701]]
 
'''எசியோடு''' (''ஹெசியட்'', {{IPAc-en|ˈ|h|iː|s|i|ə|d}} அல்லது {{IPAc-en|ˈ|h|ɛ|s|i|ə|d}};<ref>"Hesiod." Dictionary.com Unabridged. Random House, Inc. 5 April 2011. [http://dictionary.reference.com/browse/Hesiod dictionary.com]</ref>) கி.மு 750இலிருந்து 650 வரை செயற்பட்டதாகக் கருதப்படும் [[கிரேக்கம்|கிரேக்க]] கவிஞர் ஆவார். இவர் [[ஓமர்|ஹோமரின்]] சமகாலத்தவராக அறிஞர்களால் கருதப்படுகிறார்.<ref>West, M. L. ''Theogony''. Oxford University Press (1966), page 40</ref><ref>Jasper Griffin, "Greek Myth and Hesiod", J.Boardman, J.Griffin and O. Murray (eds), ''The Oxford History of the Classical World'', [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]] (1986), page 88</ref> ஓர் கவிஞர் தன்னையும் ஒரு கருப்பொருளாகக் கருதிய ஐரோப்பிய கவிதைகளில் இவருடையது முதலாவதாகும். தன்னுடையப் பாடல்களில் தனக்கென குறிப்பிடத்தக்க பாத்திரத்தை கொண்டிருந்தார்.<ref>J.P. Barron and P.E. Easterling, "Hesiod" in ''The Cambridge History of Classical Literature: Greek Literature'', P. Easterling and B. Knox (eds), Cambridge University Press (1985), page 92</ref> கிரேக்க சமய பழக்கங்களை நிறுவுவதற்கு இவருக்கும் ஓமருக்கும் முக்கிய பங்குள்ளதாக பண்டைய எழுத்தாளர்கள் கருதுகின்றனர்.<ref>[[Antony Andrewes]], ''Greek Society'', [[Pelican Books]] (1971), pages 254–5</ref>[[கிரேக்கத் தொன்மவியல்]], [[வேளாண்மை]] நுட்பங்கள், துவக்க கால [[பொருளியல்]] கருத்துக்கள் (இவர் முதல் பொருளியலாளராக அடையாளப்படுத்தப்படுகிறார்),<ref>[[முரே ரோத்பார்ட்]], ''Economic Thought Before Adam Smith: Austrian Perspective on the History of Economic Thought, Vol. 1,'' Cheltenham, UK, Edward Elgar Publishing, 1995, pg. 8; Gordan, Barry J., ''Economic analysis before Adam Smith: Hesiod to Lessius'' (1975), pg. 3; Brockway, George P., ''The End of Economic Man: An Introduction to Humanistic Economics'', fourth edition (2001), pg 128.</ref> வழக்கொழிந்த கிரேக்க [[வானியல்]] மற்றும் பண்டைய [[நேரம்|நேரப்பதிவு]] போன்றவற்றிற்கான முதன்மை மூலமாக தற்கால அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/எசியோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது