பெரு தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 72:
}}
 
'''பெரு தேசிய காற்பந்து அணி''' (''Peru national football team''), (''Selección de fútbol de Perú'') 1927ஆம் ஆண்டிலிருந்து பன்னாட்டு [[சங்கக் கால்பந்து|காற்பந்துப்]] போட்டிகளில் [[பெரு]]வின் சார்பாக விளையாடும் அணியாகும். இதனை பெருவிய காற்பந்துக் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கின்றது. இது [[பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு]] கீழான [[தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு|தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பிலுள்ள]] பத்து அணிகளில் ஒன்றாகும். இந்த அணியின் செயற்றிறன் நிலையானதாக இல்லை; 1930களிலும் பின்னர் 1970களிலும் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.{{sfn|Witzig|2006|p=349}} இதன் தன்னக அரங்கமாக தலைநகர் [[லிமா]]விலுள்ள தேசிய விளையாட்டரங்கம் (''Estadio Nacional'') உள்ளது.
 
பெரு தேசிய அணி இருமுறை [[கோபா அமெரிக்கா]]வை வென்றுள்ளது; [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளுக்கு]] நான்கு முறை தகுதி பெற்றுள்ளது. 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் காற்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளது. காற்பந்துப் போட்டிகளில் சிலி மற்றும் எக்குவடோருடன் தொடர்ந்த பகை கொண்டுள்ளது.<ref name="Chile Peru rivalry">{{cite news | title=A derby and a debut in South America | publisher=FIFA | url=http://www.fifa.com/worldcup/news/y=2011/m=10/news=derby-and-debut-south-america-1524489.html | date= 10 அக்டோபர் 2011 | accessdate=4 சூலை 2015}}</ref> பெருவின் தேசியக் கொடியின் வண்ணங்களை கலந்து இந்த அணிக்கு சிவப்புக் குறுக்குக்கோடுகளுடனான வெள்ளை சட்டைகள் சீருடையாக உள்ளன. இந்த வடிவமைப்பு 1936 முதல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது.<ref name="Arkivperu.com, ''La Blanquiroja''">{{cite web | title=La Blanquiroja | publisher=ArkivPeru | url=http://www.arkivperu.com/blanquiroja.htm | language=Spanish | accessdate=28 June 2013}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பெரு_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது