2001 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''2001 நேபாள மக்கட்தொகை கணக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:10, 19 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

2001 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு, (2001, Nepal census) நேபாள மத்திய புள்ளியியல் துறை, 2001ல் 10வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியது. [1]

2001ல் நடைபெற்ற நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பில், நேபாள மக்கள் தொகை 2,31,51,,423 என கணக்கிடப்பட்டுள்ளது. நேபாள மத்திய புள்ளியியல் துறை, மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் கிராம வளர்ச்சிக் குழுக்களுடன் இணைந்து, அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களின் மக்கள் தொகை, வீடுகள், பாலினம், படிப்பறிவு, வயது, பிறந்த இடம், வீட்டு வசதிகள், மண நிலை, சமயம், பேச்சு மொழி, இனக்குழு/ஜாதி, பொருளாதார வசதிகள், வேளாண்மை, தொழில், வணிகம், கல்வி, குழந்தைகளின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு நிலை மற்றும் செய்யும் பணிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. [2]

மேற்கோள்கள்

  1. National Report 2001 -> Introduction Nepal Central Bureau of Statistics
  2. "Nepal Census Data 2001". Digital Himalaya. Archived from the original on 2008-10-12. பார்க்கப்பட்ட நாள் 2015-05-07. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)