"பொங்கலூர் ந. பழனிசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பொங்கலூர் ந. பழனிசாமி (Pongalur N. Palanisamy)'''  என்பவர் ஒரு [[தமிழகம்|தமிழக]] அரசியல்வாதி  மற்றும்  தமிழக  முன்னாள்  ஊரக  தொழில்துறை  மற்றும்  கால்நடைத்துறை  அமைச்சராவார்  இவர் [[தி.மு.க]]  கோவை   மாவட்ட செயலாளர் ஆவார்.  இவர்  [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு  மாவட்டத்தில்]]  3 ஆகத்து 1948 அன்று பிறந்தவர்.<ref>[http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=152 Pongalur Palanisamy profile at TN government website]</ref>
 
== அரசியல்வாழ்வு ==
* 1971-1976 காலகட்டத்தில்  தமிழ்நாடு[[தமிழ்நாடு சட்டமன்றம்|  சட்டப்பேரவை உறுப்பனராக]]  பொங்கலூர்  தொகுதியில்  இருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1991 - 2011 காலக் கட்டத்தில் கோவை மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தார்.
* 1996-2001 ஆண்டுகளில் வனத்துறை, சுற்றுசூழல், விளையாட்டு, கால்நடை அமைச்சராக இருந்தார்.
* 2006-ஆண்டில் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்.
* 2006- ஆண்டில்  [ கோவை  கிழக்கு]  தொகுதியில்  இருந்து  சட்டப்பேரவைக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2444907" இருந்து மீள்விக்கப்பட்டது