உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 9:
 
== விக்கிப்பீடியாவில் நான் ==
விக்கிப்பீடியாவில் நுழைய பல நாட்கள் சிந்தித்துக்கொண்டிருந்தேன். மேலும், அதற்கான தகுதி இல்லையென்றுஇல்லையென்றும் எண்ணியிருந்தேன். தமிழுக்காக விக்கிப்பீடியா போன்ற ஒரு களஞ்சியத்தை உருவாக்கலாம் என்று முயற்சித்த போதுதான் தோழர்கள் இதில் செல்ல வழிகாட்டினர். இளையோராக இருந்தாலும் நானறிந்த விடயங்களை, பயணத்தின் வாயிலாக கண்டவற்றைத் தொடர்ந்து பதிவிட முயன்று வருகிறேன். பட்டைய கிளப்புவோம் என்று நம்புவோம் :)
 
தற்சமயம் ஐரோப்பிய நாடொன்றின் விக்கிப்பீடிய செயலக அலுவலகத்தில் பழகுநராகவும், தமிழ் திட்டப்பணியொன்றினை மேம்படுத்தும் தன்னார்வல பணியிலும் இணைந்து செயல்பட்டு வருகிறேன். செர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, சுவிட்சர்லாந்து, எசுபானியா போன்ற நாடுகளில் யாரேனும் தமிழ் விக்கிப்பீடியர்கள் அல்லது ஆர்வலர்கள் இருப்பின் உடன் தொடர்பு கொள்ளவும் :)
 
== முயற்சிகள் ==
வரி 15 ⟶ 17:
 
catchmejaes@gmail.com
 
{{User Asian Month}} [[பயனர்:Jayreborn|Jayreborn]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Jayreborn" இலிருந்து மீள்விக்கப்பட்டது