பாறைநெய் தூய்விப்பாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
 
==தூய்விப்புச் செலுத்தம் (செயல்முறை)==
 
 
[[Image:RefineryFlow.png|frame|center|ஒரு பொதுவான தூய்விப்பாலையின் செலுத்த வரைபடம்]]
 
 
நிலத்தடியிலோ கடலடியிலோ கண்டுபிடிக்கப்பட்டு, [[துளை பொறி]]களால் குடைந்தெடுக்கப்பட்ட கரட்டு நெய் [[எண்ணெய்க் கிணறு|அக்கிணற்றுவாய்களில்]] இருந்து புழம்புவரிசை மூலமோ [[எண்ணெய்க் கப்பல்|கப்பல்கள்]] மூலமோ தூய்விப்பாலைகளுக்குக் கொண்டுவரப்படும். சேமிப்புத் தாங்கல்களில் (tanks) நிறைத்து வைக்கப்படும் இந்தக் கரட்டு நெய்யைப் பிறகு சுத்தம் செய்து, பிரித்தெடுத்து, நுகர்வோருக்குப் பயனுள்ள வெவ்வேறு பொருட்களாய் மாற்றிச் சந்தைக்கு அனுப்புவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/பாறைநெய்_தூய்விப்பாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது