வறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arulghsr பக்கம் உலர் வறுப்பு முறை என்பதை உலர் வறுப்பு என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
[[File:KaffeeMuenchhausen-05d.jpg|thumb|காபி கொட்டைகள் வறுபடுகின்றன]]
= உலர் வறுப்பு முறை =
'''வறுத்தல்''' அல்லது '''உலர் வறுப்பு''' (Dry roasting) என்பது எண்ணெய் அல்லது நீர் போன்றவற்றை பயன்படுத்தாமல் உலர்ந்த உணவுப்பொருட்களை வெப்பத்தை மட்டும் பயன்படுத்தி வறுத்தெடுத்தல் ஆகும். மற்ற வறண்ட வெப்ப முறைகள் போலல்லாமல், உலர் வறுப்பில் கொட்டைகள், [[விதை]]கள் போன்றவற்றை உணவுகளுக்குப் பயன்படுத்த பயன்படுத்தப்படுகிறது. [[கொட்டை]]கள் தீய்ந்து போவதைத் தடுக்கவும், அனைத்து கொட்டைகள் மற்றும் விதைகளும் சமமான வெப்பம் பெறவும் கிளறிவிடப்படுகின்றது.
[[File:KaffeeMuenchhausen-05d.jpg|thumb|Coffee beans being roasted]]
 
உலர் வறுப்பு என்பது சில உணவுப் கொருட்களுக்கான மசாலை தயாரிப்பதற்கான பொதுவான வழியாக உள்ளது.<ref>{{cite web|author=Zmark.net |url=http://www.healthy.net/scr/RecipeTip.asp?Id=5 |title=Healthy Cooking Tip and Recipe Idea: How To Dry Roast Dried Seeds and Dried Whole Spices - HealthWorld Online |publisher=Healthy.net|accessdate=2009-07-17}}</ref> வாணலி அல்லது கடாய் மூலமாகவோ அல்லது இதற்கெனவே தயாரிக்கபட்ட வறுப்பான்கள் (காபி கொட்டை, பீன்ஸ், வேர்கடலை போன்றவற்றை வறுக்க பயன்படும் வறுப்பான்கள்) கொண்டு வறுக்கப்படுகின்றன. உலர் வறுத்தலால் உணவில் உள்ள புரதங்கள் வேதி மாற்றமடைகிறது, அதன் சுவையும் மாறுகிறது, சில மசாலைப் பொருட்களின் சுவையும் மணமும் கூடுகின்றது. வறுக்கப்படும் உணவுடன் சுவைக்காக மூலிகைகள், மசாலாக்கள், சர்க்கரை போன்றவை சேர்த்து பொன்நிறம் வரும் வரை வறுக்கப்படுகின்றன.
எண்ணெய் அல்லது நீர் உபயோகப்படுத்தாமல் உலர் உணவுப்பொருட்களுக்கு வெப்பம் மட்டும் பயன்படுத்தி உலர்த்தும் முறையே உலர் வறுத்தெடுத்தல் எனப்படும். மற்ற வறண்ட வெப்ப முறைகள் போலல்லாமல், உலர் வறுத்தலை கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற உணவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தொடர் வெப்பத்தைக் குறைக்கவும் அனைத்து கொட்டைகள் மற்றும் விதைகள் சமமான வெப்பம் பெறவும் கிளரிவிடப்படுகின்றன.
வாணல் அல்லது கடாய் மூலமாகவோ அல்லது சிறப்பாக தயாரிக்கபட்ட வறுப்பான்கள்(காபி கொட்டை வறுக்க பயன்படும் வறுப்பான்கள்) கொண்டு வறுக்கப்படுகின்றன.<ref>Zmark.net. "Healthy Cooking Tip and Recipe Idea: How To Dry Roast Dried Seeds and Dried Whole Spices - HealthWorld Online". Healthy.net. Retrieved 2009-07-17.</ref><ref>"Blog Archive » Tieh Kuan Yin Roasting (Second Round)". Taiwan Tea Guy. 2008-06-08. Retrieved 2009-07-17.</ref><ref>"Tea Obsession: Roast your own tea". Tea-obsession.blogspot.com. 2007-12-10. Retrieved 2009-07-17.</ref>உலர் வறுத்தல் மூலம் உணவில் உள்ள புரத வேதிப்பொருட்கள் மாற்றமடைவதோடு ,சுவையும் , சிலவற்றில் சுவையும் மணமும் கூடுகின்றது.வறுக்கப்படும் உணவுடன் சுவைக்காக மூலிகைகள் , மசாலாக்கள் ,சர்க்கரை போன்றவை சேர்த்து பொன்நிறம் வரும் வரை வறுக்கப்படுகின்றன.
பொதுவாக உலர் வறுவல்முறையில் கடலைக்கொட்டை எண்ணெய் , டீ ,<ref>"Oolong Tea". Chinateahub.com. Retrieved 2009-07-17.</ref>காபி,சாக்லெட் மற்றும் கோகோ கொட்டைகள்<ref>"Roasting coffee beans at home". Essortment.com. Retrieved 2009-07-17.</ref> போன்றவை பயன்படுகின்றன்.<ref>"HowStuffWorks "Cocoa Beans and the Roasting Process"". Recipes.howstuffworks.com. Retrieved 2009-07-17.</ref>
 
பொதுவாக உலர் வறுவல்முறையில் கடலைக்கொட்டை எண்ணெய்வறுவலுக்கு வறுகடலை, டீ தேயிலை,<ref>"Oolong Tea". Chinateahub.com. Retrieved 2009-07-17.</ref>காபி, சாக்லெட் மற்றும் கோகோ கொட்டைகள்<ref>"Roasting coffee beans at home". Essortment.com. Retrieved 2009-07-17.</ref> போன்றவை பயன்படுகின்றன்ஆட்படுகின்றன.<ref>"HowStuffWorks "Cocoa Beans and the Roasting Process"". Recipes.howstuffworks.com. Retrieved 2009-07-17.</ref>
 
== மேலும் பார்க்க ==
* [[Wikimedia Commons has media related to Dry roasting.]]
* [[Foodlogo2.svg Food portal]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வறுத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது