தாது கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
 
[[படிமம்:Sanchi stupa.jpg|thumb|250px|அசோகா சக்கரவர்த்தியால் கி.மு.4 ஆம் நூற்றாண்டு நிறுவப்பட்ட சாஞ்சி தாது கோபுரம்]]
 
[[File:Naypyidaw -- Uppatasanti Pagoda.JPG|[[உப்பதசாந்தி பகோடா]], [[நைப்பியிதோ]], [[மியான்மர்]]]]
 
'''தாது கோபுரம்''' அல்லது '''தூபி''' ({{lang-en|stupa }}) எனப்படுவது உடல் எச்சங்களை அல்லது தாதுப்பொருட்களை வைத்து காட்டப்படும் சிறு குன்று போன்ற அல்லது அரைக்கோள அமைப்பைக் கொண்ட வழிபாட்டு நினைவுச்சின்னம் ஆகும். தாது கோபுரம், தூபி இரண்டு சொற்களும் ஒத்த கருத்துக் கொண்ட சொற்கள் ஆகும்.<ref>[https://www.britannica.com/topic/stupa Stupa]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தாது_கோபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது