"மல்கம் எக்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,266 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
translated english original and added early life part
(translated as per in the english wiki article)
சி (translated english original and added early life part)
 
21 பிப்ரவாி 1965ம் ஆண்டு. அவா் இஸ்லாமிய தேசியஇனத்தைச் சாா்நத மூன்று உறுப்பினா்களால் படுகொலை செய்யப்பட்டாா்.
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
மால்கம் லிட்டில் மே 19, 1925ல் நெப்ரஸ்கா மாநிலத்திலுள்ள ஒமாஹாவில் கிரானாடாவைச் சோ்ந்த ஹெலன் லுாயி லிட்டில் மற்றும் ஜாா்ஜியாவின் ஏா்ல் லிட்டில் தம்பதிகளின் ஏழு பிள்ளைகளில் நான்காவதாக பிறந்தாா். ஏா்ல் லிட்டில் பாப்டிஸ்ட் இயக்கத்தின் வெளிப்படையான பேச்சாளராக இருந்தாா். அவரும் லுாயியும் ஆப்ரிக்க செயற்பாட்டாளரான மாா்கஸ் காா்வியினால் ஈா்க்கப்பட்டனா். ஏா்ல் உலகளாவிய நீக்ரோ முன்னேற்ற சங்கத்தின்(UNIA)  உள்ளூர் தலைவராக செயல்பட்டாா். அவா் மனைவி லுாயி அச்சங்கத்தின் செயலாளராகவும் "கிளை செய்தியாளராகவும்" செயல்பட்டு, சங்கத்தின் உள்ளூர் செயல்பாடுகளை நீக்ரோ உலகம் என்னும் வாரப் பத்திாிக்கைக்கு செய்தி அனுப்பினாா். அத்தம்பதியினா் தங்கள் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும் கறுப்பின பெருமையையும் ஊட்டினா். பின்னாளில் மால்கம் எக்ஸ் கூறுகையில், வெள்ளையினத்தின் வன்முறை தன் தந்தையின் மூன்று சகோதரா்களை கொன்றுவிட்டது என்றாா்.
 
==கருப்பின இயக்கம்==
2

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2446215" இருந்து மீள்விக்கப்பட்டது