உபகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''உபகுப்தர்''' (Upagupta) கிமு மூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
[[File:Shin Upagutta, Yangon streetside shrine.JPG|thumb|350px|சின் உபகுப்தர் கோயில் [[மியான்மர்]]]]
 
'''உபகுப்தர்''' (Upagupta) கிமு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த [[பௌத்தம்|பௌத்த]] [[பிக்குகள்|பிக்கு]] ஆவார். [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியில் எழுதப்பட்ட [[அசோகவதனம்]] எனும் வரலாற்று நூலிருந்து, உபகுப்தர், [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசர்]] [[அசோகர்|அசோகரின்]] ஆன்மீக [[குரு]]வாக இருந்தார் என அறியப்படுகிறது. <ref name="John1989">{{cite book | author=John S. Strong | authorlink = John S. Strong | title=The Legend of King Aśoka: A Study and Translation of the Aśokāvadāna | url=https://books.google.com/books?id=Kp9uaQTQ8h8C&pg=PA232 | accessdate=30 October 2012 | year=1989 | publisher=Motilal Banarsidass Publ. | isbn=978-81-208-0616-0 }}</ref>{{rp|16}}
 
வரி 5 ⟶ 7:
உபகுப்தர் துவக்க கால பௌத்தப் பிரிவுகளில் ஒன்றான [[நாகசேனர்]] நிறுவிய [[சர்வாஸ்திவாத பௌத்தம்|சர்வாஸ்திவாதப்]] பிரிவைச் சேர்ந்தவர்.
 
உபகுப்தர், [[வங்காளதேசம்]] மற்றும் [[தென்கிழக்கு ஆசியா]]வில் மிக உயர்ந்த நிலையில் அறியப்பட்டுள்ளார். [[மியான்மர்|மியான்மரில்]] உபகுப்தரை, '''சின் உபகுப்தர்''' என்று அழைக்கின்றனர்.
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உபகுப்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது