"ஆலந்தூர் மிசா ம. ஆபிரகாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
{{merge to|எம். ஆபிரகாம்}}
'''ஆலந்தூர் மிசா. ம. ஆபிரகாம்''' என்பவர் தமிழகத்தின் முன்னாள் ஆலந்தூர் திமுக சட்ட மன்ற உறுப்பினர் . இவர் ஆலந்தூரில் 18- 10- 1935 இல் பிறந்தவர். இவர் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். இவருக்கு ம. எலிசபெத் என்ற மனைவி உள்ளார். 1984-ல் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டவராவார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1984/StatisticalReportTamilNadu84.pdf 1984 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
 
1984-ல் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டவராவார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1984/StatisticalReportTamilNadu84.pdf 1984 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
 
== இளமை பருவம் ==
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2446317" இருந்து மீள்விக்கப்பட்டது