சென்னை நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
முகவரி
வரிசை 33:

| style="background-color: #e9e9e9; vertical-align: top; text-align: left;" | '''தொடர்பு முகவரி'''
| கௌதம் இணைய சேவைகள்
275, சத்தியவதி நகர் முதல்பல்லவன் தெரு,
பாடி
[[சென்னை]] - 600 050,
[[தமிழ்நாடு]],
[[இந்தியா]]
வித்யா நகர் 8வது கிராஸ்,

அம்மாப்பேட்டை
சேலம்-636003.
[[தமிழ்நாடு]],
[[இந்தியா]]

| style="background-color: #e9e9e9; vertical-align: top; text-align: left;" |'''வலைப்பக்கம்'''
வரி 43 ⟶ 46:
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலான பழந்தமிழ் நூல்கள் முதல் புதுமைப்பித்தன், கல்கி, ந. பிச்சமூர்த்தி, அறிஞர் அண்ணா போன்ற அண்மைக்கால எழுத்தாளர்களின் நூற்கள் வரையாகப் பரந்தளவிலான நூல்கள் இவ்விணையத்தளத்தில் வெளியிடப்படுகின்றன. இத்தளத்தில் பழந்தமிழ் இலக்கியங்களும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழ் படைப்பாளிகளின் நூல்களும் உள்ளன.

இத்தளம் செப்டம்பர், 15, 2006ல் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கி நடத்தி வருபவர் கோ. சந்திரசேகரன். இத்தளம் அரசு ஆதரவு பெற்றதல்ல. சந்திரசேகரனின் தனிபட்ட முயற்சியால் உருவானது. இத்தளம் கௌதம் இணைய சேவைகள் (Gowtham Web Services) நிறுவனத்தின் கீழ் உள்ள பதினான்கு இணையதளங்களில் ஒன்றாகும். இத்தளம் இது இந்நிறுவனத்தின் இரண்டாவது தளமாகும். முதல் தளமான சென்னைநெட்வொர்க்.காம் 2001ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சென்னைநூலகம்.காம் இணையதளம் ஆரம்பிக்கும் முன்னர் வரை தமிழ் நூல்கள் சென்னைநெட்வொர்க்.காம் இணையதளத்தில் தான் வெளியிடப்பட்டு வந்தன.

== இலவச வெளியீடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_நூலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது