சாவோ பாவுலோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
புதிய பகுதி - விளையாட்டு
வரிசை 280:
! விலகல்
! [[அரசியல் கட்சி]]
|-
|ஜோவாவோ தோரியா
|2017
| -
|[[பிரேசில் சமூக குடியரசு கட்சி]] (PSDB)
|-
|பெர்னாடோ ஹடாட்
|2013
|2016
| –
|PT
|-
வரி 294 ⟶ 299:
|2005
|2006
|[[பிரேசில் சமூக குடியரசு கட்சி]] (PSDB)
|PSDB
|-
|மர்டா சப்ளிசி
வரி 326 ⟶ 331:
|PMDB
|}
 
== விளையாட்டு ==
 
=== கால்பந்து ===
பிரேசிலின் மற்ற இடங்களைப் போலவே இங்கும் கால்பந்தே முக்கியமான விளையாட்டாகும். இந்த நகரைச் சேர்ந்த மூன்று அணிகள் பிரேசிலின் முதல் தர கால்பந்து போட்டியான [[பிரேலியேரோ சீரி ஆ]]<nowiki/>வில் விளையாடுகின்றன. சாவோ பாவுலாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கால்பந்து அணிகள் பின்வருமாறு.
 
{| class="wikitable"
!அணி
!போட்டித் தொடர்
!மைதானம்
!தொடக்கம்
|-
|கொர்ந்தியன்சு
|பிரேசிலியேரோ சீரி ஆ
|அரேனா கொரிந்தியன்சு
|1910
|-
|பால்மைராசு
|பிரேசிலியேரோ சீரி ஆ
|அலையன்சு பூங்கா
|1914
|-
|போர்த்துகேசா
|பிரேசிலியேரோ சீரி ஏ
|கனிந்தே மைதானம்
|1920
|-
|சாவோ பாவுலோ கால்பந்து கழகம்
|பிரேசிலியேரோ சீரி ஆ
|மொரும்பி மைதானம்
|1930
|}
 
=== பிரேசில் கிராண் ப்ரி ===
ஆண்டுதோறும் நடைபெறும் பார்முலா 1 தானுந்து போட்டியானது சாவோ பாவுலோவில் அமைந்துள்ள ஜோசோ கார்லோசு பேசி அரங்கில் நடைபெறும். இந்த விளையாட்டின் சிறந்த வாகையாளர்களான [[அயர்டன் சென்னா|அயர்ட்டன் சென்னா]] மற்றும் [[பிலிப்பே மாசா]] இந்த மண்ணின் மைந்தர்கள்.
*
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சாவோ_பாவுலோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது