சார்லஸ் மேன்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Charles Manson" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox criminal
| name = Charles Manson
| image = MansonB33920 8-14-17.jpg
| caption = மேன்சன் 2017 ஆகத்தில்
| birth_name = Charles Milles Maddox
| birth_date = {{birth date|1934|11|12}}
| birth_place = ஐக்கிய அமெரிக்கா ஒகியோ [[சின்சினாட்டி]]
| death_date = {{death date and age|2017|11|19|1934|11|12}}
| death_place = [[Bakersfield, California]], U.S.
| charge = கொலை, சதி<!-- See appeals-court decision at http://online.ceb.com/calcases/CA3/61CA3d102.htm -->
| penalty = மரண தண்டணை (கலிபோர்னியாவில் மரண தண்டனையை ஒழிக்கப்பட்ட பிறகு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது)
| spouse = {{marriage|ரோஸலி வில்லிஸ்|1955|1958|end=div}}<br />{{marriage|லியோனா ஸ்டீவன்ஸ்|1959|1963|end=div}}
| children = 3
| parents = {{plainlist|
* கர்னல் ஸ்காட் (தந்தை)
* காத்லீன் மடோக்ஸ் (தாய்)
* வில்லியம் மேன்சன் (மாற்றாந்தாய்)
}}
| imprisoned = கலிபோர்னியா மாநில சிறைச்சாலை, கொர்கொரான்
| website =
| signature = File:Charles Manson signature2.svg
}}
'''சராலஸ் மேன்சன் (Charles Milles Manson''' (பிறப்பு '''Charles Milles Maddox''') 12, நவம்பர் 1934&nbsp;–  19, நவம்பர் 2017) என்பவர் ஒரு அமேரிக்க முற்றவாளி மற்றும் வழிபடு தலைவர் அவர் 1960 களின் பிற்பகுதியில் கலிஃபோர்னியாவில் மேன்சன் ஃபேமிலி’ எனும் பெயரில் அறியப்பட்ட அவரது குழுவினர் அவரின் ஆணைக்குட்பட்டு நடந்து வந்தனர்.   மேன்சனின் சீடர்கள் 1969 சூலை மற்றும் ஆகஸ்டில்  நான்கு இடங்களில் ஒன்பது கொலைகள் செய்தனர். 1971 ஆம் ஆண்டில் நடிகர் ஷரோன் டேட் உட்பட ஏழு பேரைக் கொன்றதற்காக  முதல் குற்றவாளி மற்றும் சதித்திட்டம் தீட்டிய குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார், இவை அனைத்தும் இவரது குழு உறுப்பினர்களால் நடத்தப்பட்டவை. இதில் இரண்டு கொலைகளை மேன்சனும் முதன்மையாக உடனிருந்து செய்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சார்லஸ்_மேன்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது