சார்லஸ் மேன்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 25:
குடும்பம் உருவாகத் தொடங்கிய சமயத்தில், மேன்சன் வேலையில்லாத முன்னாள் [[குற்றவாளி]]<nowiki/>யாக இருந்தார், சிறுவயதிலேயே சின்னச் சின்னக் குற்றங்களைச் செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கப்பட்டவர். படுகொலைகளைச் செய்வதற்கு முன்னர், அவர் லாஸ் ஏஞ்சல்சில் இசைத் தொழிலில் ஈடுபட்டு பாடகர்-பாடலாசிரியராக இருந்தார். மேன்சன். [[பீட்டில்ஸ்|பீட்டில்சின்]] ‘ஹெல்ட்டர் ஸ்கெல்ட்டர்’ பாடலின் மூலம் அவர் வெள்ளை இனத்தவர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் இடையில் ஒரு இனப் போர் உருவாகும் என்று தனக்கு [[திருவெளிப்பாடு]] கிடைத்ததாக கற்பிதம் செய்துகொண்டார். அவர் புகழ்பெற்ற துவக்கத்திலிருந்தே [[வன்முறை]] போதை மருந்து, கட்டற்ற பாலியல் உறவு என்று அவரும் அவரது குழுவினரும் ஹிப்பி கலாச்சாரத்தில் திளைத்தனர்.  குற்றவாளி என்று மேன்சன் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், அவர் எழுதிய மற்றும் நிகழ்த்திய பாடல்களின் பதிவுகள் வணிக ரீதியாக வெளியிடப்பட்டன.
 
மேன்சனுக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் 1972 இல் [[ஆயுள் தண்டனை]]<nowiki/>யாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், அவர் தனது 83-வது வயதில் 2017 நவம்பர் 19 இல் கலிபோர்னியா சிறையிலேயே இயற்கையான முறையில் மரணமடைந்தார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/article20672800.ece | title=சார்லஸ் மேன்சன் எனும் சாத்தான்! | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2017 நவம்பர் 23 | accessdate=23 நவம்பர் 2017 | author=வெ.சந்திரமோகன்}}</ref>
 
== மேற்கோள்கள் ==
'''குறிப்பு'''{{Reflist}}
[[பகுப்பு:1934 பிறப்புகள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சார்லஸ்_மேன்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது