தெலுங்கு எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் நூல் + வலபல கிலக
→‎வலபல கிலக: + correcting Image
வரிசை 154:
 
====வலபல கிலக====
[[படிமம்:Valapala gilaka.JPG|thumb|கர்த - కర్త]]
தெலுங்கில், தற்போது ரகர மெய்யொற்றுக்கு பிறகு ஏதேனும் மெய் வந்தால், வருமெய் ஒத்து வடிவில் ரகரத்துடன் இணைந்து விடும். இருப்பினும், பழங்காலத்தில் இன்னொரு முறையும் வழக்கில் உள்ளதாக தெரிகிறது. இதன்படி, வருமெய்யின் வலது புறத்தில் ரகரம் கீற்று வடிவில் காணப்படும், இதுவே வலபல கிலக (వలపల గిలక) என அழைக்கப்படுகிறது. தற்காலத்தில், [[கன்னட எழுத்துமுறை|கன்னடத்தில்]] இன்னும் இந்த முறை காணப்படுவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக: கர்ம - ಕ'''ರ್ಮ'''
 
===எண்கள்===
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்கு_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது