ஜீ தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Zee-Tamil-New-Logo.png" நீக்கம், அப்படிமத்தை Green Giant பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரண... |
|||
வரிசை 16:
== நிகழ்ச்சிகள் ==
[[இனிய இரு மலர்கள்]], செம்பருத்தி, அழகிய தமிழ்மகள், யாரடி நீ மோகினி, பூவே பூச்சூடவா, லட்சுமி வந்தாச்சு,
[[ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை]], [[சோட்டி பஹூ (தொலைக்காட்சித் தொடர்)|சின்ன மருமகள்]], ராதா கல்யாணம், நானும் ஒரு பெண், அஞ்சறைப் பெட்டி, [[காயத்ரி (தொலைக்காட்சித் தொடர்)|காயத்ரி]], [[ஒரு கை ஓசை (தொலைக்காட்சி தொடர்)|ஒரு கை ஓசை]], [[ஜோதா அக்பர் (தொலைக்காட்சித் தொடர்)|ஜோதா அக்பர்]], [[காதலுக்கு சலாம் (மெகா தொடர்)|காதலுக்கு சலாம்]], புகுந்த வீடு, [[உயிர்மெய் (தொலைக்காட்சித் தொடர்)|உயிர்மெய்]] முதலியவை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான தொடர்களாகும்.
வரிசை 28:
| 1 || 12 அக்டோபர் 2008 – ஆரம்பம் || அஞ்சறைப்பெட்டி || 1500+ || இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பப்படுகின்றது. [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] உணவு வகைகளைப் பற்றி விளக்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சி 1000 அத்தியாயங்களைக் கடந்துள்ளது.<ref>[http://www.zeetamizh.com/shows.php?name=anjaraipetti அஞ்சறை பெட்டி {{ஆ}}]</ref>
|-
| 2 || ஆரம்பம் || இனிய இரு மலர்கள்|| 400+ || இது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 07.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகாத்தொடர் ஆகும். அபி-பிரக்யா என்ற இணையின் காதல் வாழ்வை மையமாகக் கொண்டது.
|-
| 3 || நவம்பர் 2017 – ஆரம்பம் || செம்பருத்தி || 30+ || இது திங்கள்-வெள்ளி இரவு 09.00 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகாத்தொடர் ஆகும். இது அகிலாண்டேஸ்வரி என்ற பணக்காரப் பெண்மணி மற்றும் அவள் வீட்டில் நுழையும் செம்பருத்தி என்ற ஏழைப்பெண் ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டது.
|-
| 4 ||
|-
| 5 || டிசம்பர் 2010 - ஆரம்பம் || ஹோம் மினிஸ்டர் || 400+ || இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி முற்றிலும் பெண்களுக்கான நிகழ்ச்சி ஆகும்.
|