"குலான் கதுன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

201 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Khulan khatun" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
 
 
== செங்கிஸ் கானின் மனைவியாக ==
குலானுக்குத் தனியாக ஓர்டோ அல்லது சபை இருந்தது. இவருக்கு [[கென்டீ மலைகள்]] ஆட்சி செய்ய ஒதுக்கப்பட்டிருந்தது.<ref>{{harvnb|Weatherford|2010|p=28}}</ref> 
 
செங்கிஸ் கான் குலானின் மேல் அதிக விருப்பம் கொண்டிருந்தார். பல நேரங்களில் இவர் மட்டுமே செங்கிஸ் கானுடன் போர்களுக்குச் சென்றுள்ளார். உதாரணமாக குவாரசமியா மீதான மேற்கத்தியப் படையெடுப்புகளுக்கு இவர் செங்கிஸ் கானுடன் சென்றுள்ளார். இவர் இந்தியாவிற்கு அருகில் இறந்தார். கடினமான பனிக்குக் கீழ் புதைக்கப்பட்டார்.
 
== குறிப்புகள் ==
{{reflist}}
 
== ஆதாரங்கள் ==
* {{cite book | title=The Secret History of the Mongol Queens | author= Weatherford, Jack.| year=2010 | publisher=Broadway Paperbacks, New York}}
 
[[பகுப்பு:பன்னிரண்டாம் நூற்றாண்டு பிறப்புகள்]]
5,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2447149" இருந்து மீள்விக்கப்பட்டது