திரிபுரசுந்தரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
 
==வழிபாட்டியல்==
பேரழகின் இலக்கணமாக இலலிதையை சித்தரிப்பது வழக்கு. பாசம், அங்குசம், கரும்புவில், ஐம்மலர் அம்புகள் என்பன நாற்கரங்களில் தாங்கியவளாக, [[பிரமன்]], [[திருமால்]], [[உருத்திரன்]], [[மகேசுவரன்]] ஆகியோர் கட்டில் கால்களாக விளங்கும் அரியாசனத்தில், மகாகாமேசுவரனாகிய சதாசிவனின் மடியில் அமர்ந்து, அலைமகள், கலைமகள் கவரி வீச வீற்றிருப்பாள். திருப்பாற்கடலின்அம்ருதகடலின் மத்தியிலுள்ள ஸ்ரீபுரம் எனும் ஸ்ரீசக்கர வடிவில் அமைந்த நகரில், இலலிதை வீற்றிருக்கின்றாள். அவளைச் சூழ அவளது அமைச்சரான [[மாதங்கி]], படைத்தளபதியான [[அஸ்வாரூடை]], [[வராகி]] முதலான சப்தமாதர், ஏனைய [[மகாவித்யா]]க்கள் போன்றோர் அமர்ந்திருக்கின்றனர். ஸ்ரீபுரத்தின் வடிவமாகத் திகழ்வதால், இலலிதையின் வழிபாட்டில், ஸ்ரீசக்கரம் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. முப்பரிமாண வடிவில் ஸ்ரீசக்கரம் அமைக்கப்படும்போது அது "மகா[[மேரு]]" என்று அழைக்கப்படுகின்றது.
 
'''இலலிதையின் பேராயிரம்''' (''லலிதா சகஸ்ரநாமம்'') எனும் வடமொழி நூல், இலலிதையின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லித் துதிக்கின்றது. இதை அன்றாடம் செபிக்கும்போது, அடியவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அன்னையவள் நிறைவேற்றுவாள் என்பது நம்பிக்கை.<ref>{{cite book|last=Dalal|first=Roshen|title=The Religions of India: A Concise Guide to Nine Major Faiths|url=http://books.google.com/books?id=pNmfdAKFpkQC&pg=PA207|year=2010|publisher=Penguin Books India|isbn=978-0-14-341517-6|page=207}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/திரிபுரசுந்தரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது