மொங்கோலிய எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Mongolian script" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
இலக்கிய நய அல்லது பாரம்பரிய''' மொங்கோலிய எழுத்துமுறை '''(மொங்கோலிய எழுத்துமுறையில்: ᠮᠣᠩᠭᠣᠯ ᠪᠢᠴᠢᠭ ''மங்யோல் பிசிக்'';
மங்கோலிய சிரில்லிக்கில்: Монгол бичиг ''மங்கோல் பிசிக்'') என்பது [[மொங்கோலிய மொழி|மொங்கோலிய மொழிக்காக]] முதன்முதலில் உருவாக்கப்பட்ட எழுத்துமுறையாகும். இது '''ஹுடும் மங்கோல் பிசிக்''' என்றும் அழைக்கப்படுகிறது.
1946ல் சிரில்லிக் எழுத்துமுறை அறிமுகப்படுத்தப்பட்ட வரை இதுவே பயன்பாட்டில் இருந்தது. இது பழைய உய்குர் எழுத்துமுறையில் இருந்து உருவாக்கப்பட்டது.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=DGQoeGxtjKsC&lpg=PA94&dq=mongolian%20script%20loanwords&pg=PA94#v=onepage&q=mongolian%20script%20loanwords&f=false|title=Handbook of Scripts and Alphabets|last=Campbell|first=George L.|date=1997|publisher=Psychology Press|isbn=9780415183444|language=en}}</ref> இந்த எழுத்துமுறை ஒயிரடு மற்றும் மஞ்சூ மொழிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. இம்முறை மொங்கோலியம், சிபே மற்றும் ஆய்வுரீதியாக எவங்கி மொழிகளை எழுத சீனாவின் [[உள் மங்கோலியா]] மற்றும் பிற பகுதிகளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. 
 
== எழுத்துக்கள் ==
வரிசை 8:
 
== உதாரணங்கள் ==
[[படிமம்:Cinggis_qagan.svg|இடது|thumb|326x326px|செங்கிஸ் கான் என்பது மங்கோலிய எழுத்துமுறையில்]]
[[படிமம்:Mongolian_People's_Republic.svg|வலதுஇடது|thumb|200x200px|மங்கோலிய மக்கள் குடியரசு]]
 
== உசாத்துணை ==
{{reflist|30em}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Mongolian script}}
* [http://www.cjvlang.com/Writing/writmongol/mongolalpha.html Making Sense of the Traditional Mongolian Script]
* [http://www.studymongolian.net/lessons/basics/writing/ StudyMongolian: Written forms with audio pronunciation]
* [http://www.omniglot.com/writing/mongolian.htm Omniglot: Mongolian Alphabet]
* [http://www.viahistoria.com/SilverHorde/main.html?research/MongolScripts.html The Silver Horde: Mongol Scripts]
* [http://www.ushuaia.pl/transliterate/?ln=en Online tool for Mongolian script transliteration]
* [http://trans.mglip.com/EnglishC2T.aspx Automatic converter for Traditional Mongolian and Cyrillic Mongolian by the Computer College of Inner Mongolia University]
"https://ta.wikipedia.org/wiki/மொங்கோலிய_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது