"கிளிநொச்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (robot Adding: de:Kilinochchi)
சிNo edit summary
'''கிளிநொச்சி''' (''Kilinochchi'') [[இலங்கை]]யின் வடமாகாணத்தில் அமைந்துள்ளது. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] இருந்து [[ஏ9 வீதி]]யில் [[தெற்கு|தெற்காக]] 100 [[கிலோமீட்டர்]] தூரத்தில் உள்ளது. இது [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலை புலிகளின்]] நிர்வாகத் தலைநகரமாகவும் தொழிற்படுகின்றது. அவர்களின் தலைமை செயலகம் இங்கு அமைந்துள்ளது.
 
இம்மாவட்டத்தைச் சேர்தவர்கள்சேர்ந்தவர்கள் பெரும்பாலும் [[வேளாண்மை]]யைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வேளாண்மைக்கான நீர் [[இரணமடுஇரணைமடு]]க் குளத்தில் இருந்தும் [[விசுவமடு]]க் குளத்தில் இருந்தும் பெறப்படுகின்றது. வேளாண்மை ஆய்வுகளுக்கான இலங்கை அரச விவசாய ஆராய்ச்சி நிலையம் 155ஆம் [[மைல்|கட்டை]]யில் அமைந்துள்ளது.
 
==பிரபலமான பாடசாலைகள்==
1,044

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/244724" இருந்து மீள்விக்கப்பட்டது