கூனித்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
ஒன்று- இங்கு அதிகமாக அக்காலத்தில் குறுநெல் (சிறிய வகை நெல்)பயிரிடப்பட்டு வந்தமையினால் "குறுநெல்தீவு" என அழைக்கப்பட்டு பின் அது மருவி இன்று"கூனித்தீவு" என அழைக்கப்பட்டுவருகின்றது.எனவும்,
இரண்டு- இக் கிராமத்தின் நிலத்திணிவானது வழைந்த வடிவில் அமைந்துள்ளது.
கிராமத்திற்கு அழகுசேர்க்கும் பிரதான அம்சம் யாதெனின் "வில்லுக்குளம்" ஆகும்.இக் குளமானது வில் போன்று வழைந்து பரந்து காணப்படுவதோடு அதன் வழைந்த நிலப்பரப்பினுளேயே கூனித்தீவு அழகாக இடம்பிடித்திருப்பது சிறப்பு. வில்லுக்குளமானது வெள்ளைத்தாமரைத் தடாகமாகக் காட்சியளிப்பதோடு தன்னகத்தே மீன் வளத்தையும் கொண்டு விளங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கூனித்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது