"சார்லஸ் மேன்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

305 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| signature = File:Charles Manson signature2.svg
}}
'''சராலஸ் மேன்சன் (Charles Milles Manson''' (பிறப்பு '''Charles Milles Maddox''') 12, நவம்பர் 1934 –  19, நவம்பர் 2017) என்பவர் ஒரு அமேரிக்க முற்றவாளி மற்றும் வழிபடு தலைவார். இவர் 1960 களின் பிற்பகுதியில் கலிஃபோர்னியாவில் மேன்சன் ஃபேமிலி’ஃபேமிலி எனும் பெயரில் அறியப்பட்ட அவரது குழுவினர் அவரின் ஆணைக்குட்பட்டு நடந்து வந்தனர்.  மேன்சனின் சீடர்கள் 1969 சூலை மற்றும் ஆகஸ்டில்  நான்கு இடங்களில் ஒன்பது கொலைகள் செய்தனர். 1971 ஆம் ஆண்டில் நடிகர் ஷரோன் டேட் உட்பட ஏழு பேரைக் கொன்றதற்காக  முதல் குற்றவாளி மற்றும் சதித்திட்டம் தீட்டிய குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார். இவை அனைத்தும் இவரது குழு உறுப்பினர்களால் நடத்தப்பட்டவை. இதில் இரண்டு கொலைகளை மேன்சனும் முதன்மையாக உடனிருந்து செய்தார்.
 
குடும்பம் உருவாகத் தொடங்கிய சமயத்தில், மேன்சன் வேலையில்லாத முன்னாள் [[குற்றவாளி]]<nowiki/>யாக இருந்தார், சிறுவயதிலேயே சின்னச் சின்னக் குற்றங்களைச் செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கப்பட்டவர். படுகொலைகளைச் செய்வதற்கு முன்னர், அவர் லாஸ் ஏஞ்சல்சில் இசைத் தொழிலில் ஈடுபட்டு பாடகர்-பாடலாசிரியராக இருந்தார். அவர் புகழ்பெற துவங்கியதிலிருந்தே [[வன்முறை]], போதை மருந்து, கட்டற்ற பாலியல் உறவு என்று அவரும் அவரது குழுவினரும் ஹிப்பி கலாச்சாரத்தில் திளைத்தனர். மேன்சன். [[பீட்டில்ஸ்|பீட்டில்சின்]]சின் ‘ஹெல்ட்டர் ஸ்கெல்ட்டர்’ பாடலின் மூலம் அவர் வெள்ளை இனத்தவர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் இடையில் ஒரு இனப் போர் உருவாகும் என்று தனக்கு [[திருவெளிப்பாடு]] கிடைத்ததாக கற்பிதம் செய்துகொண்டார். அவர் புகழ்பெறவெள்ளை துவக்கத்திலிருந்தேஇனத்தவர்களைக் [[வன்முறை]],கொலை போதைசெய்து மருந்து,பழியைக் கட்டற்றகறுப்பின பாலியல்மக்கள் உறவுமீது என்றுபோட அவரும்முடிவெடுத்தார். அவரதுஅதையே குழுவினரும்தன் ஹிப்பிகுழுவினருக்கும் கலாச்சாரத்தில்மூளைச்சலவை திளைத்தனர்செய்தார். குற்றவாளி என்று மேன்சன் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், அவர் எழுதிய மற்றும் நிகழ்த்திய பாடல்களின் பதிவுகள் வணிக ரீதியாக வெளியிடப்பட்டன.
 
மேன்சனுக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் 1972 இல் [[ஆயுள் தண்டனை]]<nowiki/>யாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், அவர் தனது 83-வது வயதில் 2017 நவம்பர் 19 இல் கலிபோர்னியா சிறையிலேயே இயற்கையான முறையில் மரணமடைந்தார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/article20672800.ece | title=சார்லஸ் மேன்சன் எனும் சாத்தான்! | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2017 நவம்பர் 23 | accessdate=23 நவம்பர் 2017 | author=வெ.சந்திரமோகன்}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2448538" இருந்து மீள்விக்கப்பட்டது