"காத்மாண்டு நகரச் சதுக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[படிமம்:Basantapur Tower Kathmandu Durbar Square Nepal.jpg|thumb|வசந்தபூர் கோபுரம்]]
 
'''அனுமன் தோகா நகர சதுக்கம்''' அல்லது '''காத்மாண்டு நகர சதுக்கம்''' அல்லது '''வசந்தபூர் நகர சதுக்கம்''' (''Kathmandu Durbar Square'') ([[நேபாள மொழி|நேபாளம்]]); वसन्तपुर दरवार क्षेत्र), ''Basantapur Darbar Kshetra'') [[நேபாளம்|நேபாளத்தின்]] காத்மாண்டு அரண்மனை முன் அமைந்துள்ள நகர மைய வணிக வளாகமாகும். இது [[காத்மாண்டு சமவெளியில்சமவெளி]]யில் உள்ள மூன்று நகர சதுக்கங்களில் ஒன்றாகும். இம்மூன்று நகர சதுக்கங்களும் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனேஸ்கோவால்]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக்களங்களாக]] ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.<ref>[http://whc.unesco.org/en/statesparties/np Properties inscribed on the World Heritage List (4)]</ref><ref>[http://whc.unesco.org/en/list/121 Kathmandu Valley]</ref>.மற்ற இரண்டு நகர சதுக்கங்கள் [[பாதன், நேபாளம்|பாதன் நகர சதுக்கம்]], [[பக்தபூர் நகர சதுக்கம்]] ஆகும்.
 
[[2015 நேபாள நிலநடுக்கம்|2015 நேபாள நிலநடுக்கத்தில்]] இச்சதுக்கத்தில் இருந்த பல கட்டிடங்கள் பலத்த சேமடைந்து விட்டன. காத்மாண்டு தர்பார் சதுக்கத்தைச் சுற்றிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அழகிய நேவார் கலைஞர்களாலும், கைவினைஞர்களாலும், கட்டப்பட்ட பௌத்தக் கட்டிடக் கலையுடன் கூடிய கட்டிடங்கள், கோயில்கள், தூபிகள் அமைந்துள்ளன.<ref name="Nepal Handbook By Tom Woodhatch">Nepal Handbook by Tom Woodhatch</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2448589" இருந்து மீள்விக்கப்பட்டது