காரைக்கால் அம்மையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி irrelevant
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
 
=== இல்லறம் ===
முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது [[காரைக்கால்]] என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் பிறந்தார்.<ref name=tamilvu2 /> சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.<ref name=tamilvu2 />.
இவர்களது மரபுக்குப் பொருந்தும் வகையில் [[காரைக்கால்]] மாநகரை அடுத்த நாகைப்பட்டினத்தில் பரமதத்தன் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர். தங்கள் குடிக்குப் ஒரே புதல்வியாரானதினால்,நாகைக்கு அனுப்பாமல், காரைக்காலிலேயே மணமக்களுக்கு வீடு அமைத்துத் தந்தார்<ref name=tamilvu2 />.
 
=== மாங்கனியில் திருவிளையாடல் ===
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_அம்மையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது