கீர்த்திப்பூர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
| image = [[File:Kirtipur swords.jpg|300px]]
| partof = கோர்க்காலிகள் நேப்பாளத்தைக் கைப்பற்றுதல்
| caption = கீர்த்திப்பூர் போரில் பாக் பைரவா கோயில் மீதுமீதுள்ள ஆயுதங்கள்
| conflict = கீர்த்திப்பூர் போர்
| date = 1767
வரிசை 8:
| result = கோர்க்காலிகள் வெற்றி
| combatant1 = [[நேவார் மக்கள்| நேவார்கள்]]
| combatant2 = [[கோர்க்கா நாடு|கோர்க்கர்கள்]]
| commander1 = தனுவந்தர்
| commander2 = கலு பாண்டே<br>சுருபரட்னா
வரிசை 35:
[[File:Kirtipur, 1950 - 1955.jpg|thumb|இமயமலை பின்னணியில் கீர்த்திப்பூர்]]
 
'''கீர்த்திப்பூர்கீர்த்திபூர் போர்''' ''(Battle of Kirtipur)'' [[நேபாளம்|நேபாளத்தை]] [[கோர்க்கா நாடு|கோர்க்கள்]] கைப்பற்றிய போது நிகழ்ந்த ஒரு போர் ஆகும். காட்மாண்டு[[காத்மாண்டு பள்ளத்தாக்கின்சமவெளி]]யின் ஒரு முதன்மை நகரமான கீர்த்திப்பூரில் இப்போர் 1767 ஆம் ஆண்டு நடைபெற்றது. கீர்த்திப்பூர் அப்போது இலலித்பூர்[[லலித்பூர், என்றநேபாளம்|லலித்பூர்]], பேரரசின்[[நேவார் மக்கள்|நேவார் இராச்ச்சியத்தின்]] ஒரு அங்கமாக இருந்தது. மதில்சுவரால் சூழப்பட்ட 800 வீடுகள் கொண்ட ஒரு நகரமாக உயர்ந்த மேல்பகுதியில் விரிந்திருந்தது<ref>{{cite web | last = Giuseppe| first = Father| authorlink = | coauthors = | url = https://books.google.com/books?id=vSsoAAAAYAAJ&pg=PA307&cad=4#v=onepage&q&f=false| title = Account of the Kingdom of Nepal| work = Asiatick Researches| publisher = London: Vernor and Hood| year=1799| accessdate = 18 October 2012}} Page 308.</ref>
 
காட்மாண்டு பள்ளத்தாக்கின்சமவெளியின் [[நேவார் மக்கள்| நேவார் படைகளுக்கும்]], முற்றுகையிட்டிருந்த [[கோர்க்கா நாடு|கோர்க்கா படையினரருக்கும்]] இடையில் இப்போர் நடைபெற்றது. நாடு பிடிக்கும் ஆசையில் [[ஷா வம்சம்|ஷா வம்சத்தை]] நிறுவிய மன்னர் '''[[பிரிதிவி நாராயணன் ஷா''']] தொடங்கிய போரில் கீர்த்திப்பூர் போர் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று [[கோர்க்கா நாடு| கோர்க்காலிகள்]] குறிப்பிட்டனர். [[நேவார் மக்கள்| நேவார்களின்]] ஆட்சி முடிவுக்கு வருவதற்கும், <ref>{{cite book | last = Kirkpatrick| first = Colonel| authorlink = | coauthors = | url = https://books.google.com/books?id=ijxAAAAAYAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false| title = An Account of the Kingdom of Nepaul| work = | publisher = London: William Miller| year=1811| accessdate = 16 October 2012}} Pages 381-385.</ref><ref>{{cite web | last = Giuseppe| first = Father| authorlink = | coauthors = | url = https://books.google.com/books?id=vSsoAAAAYAAJ&pg=PA307&cad=4#v=onepage&q&f=false| title = Account of the Kingdom of Nepal| work = Asiatick Researches| publisher = London: Vernor and Hood| year=1799| accessdate = 16 October 2012}} Pages 316-319.</ref> காட்மாண்டு பள்ளத்தாக்கும் அதனுடன் இணைந்த பிற பகுதிகள் முழுவதும் பிரிதிவி நாராயண் சாவின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கும் இப்போரில் அடைந்த வெற்றி ஒரு முக்கிய காரணமாகும்.<ref>{{cite book |title= The Pundits: British Exploration Of Tibet And Central Asia |first= Derek J.|last= Waller |publisher= University Press of Kentucky |location= |year= 2004|isbn=978-0-8131-9100-3|pages= |page=171 |accessdate= |url=}}</ref>
 
== போர் காட்சிகள் ==
வரிசை 84:
 
==இதனையும் காண்க==
* [[மல்லர் வம்சம்]]
* [[நேவார் மக்கள்]]
* [[ஷா வம்சம்]]
* [[ராணா வம்சம்]]
வரி 93 ⟶ 95:
[[பகுப்பு:நேபாள வரலாறு]]
[[பகுப்பு:போர்கள்]]
[[பகுப்பு:நேபாளப் போர்கள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/கீர்த்திப்பூர்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது