பக்தபூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" Image:Bagmati districts.png|thumb|right|[[நேபாள ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 3:
[[Image:Bagmati districts.png|thumb|right|[[நேபாள மாநில எண் 3]]-இல் பாக்மதி மண்டலத்தில் அமைந்த பக்தபூர் மாவட்டத்தின் அமைவிடம்]]
 
'''பக்தபூர் மாவட்டம்''' (Bhaktapur district) ({{lang-ne|[[:ne:भक्तपुर जिल्ला|भक्तपुर जिल्ला]]}}{{Audio|Bhaktapur district.ogg|Listen}}; [[நேபாளம்|நேபாளத்தின்]] எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். [[காட்மாண்டுகாத்மாண்டு சமவெளி]]யில் [[பாக்மதி சமவெளியில்மண்டலம்| பாக்மதி மண்டலத்தில்]] உள்ள இம்மாவட்டம், [[நேபாள மாநில எண் 3]]-இல் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் மிகவும் சிறியதாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகம் [[பக்தபூர்]]| நகரம் ஆகும்.
 
இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகம் [[பக்தபூர் நகர சதுக்கம்|பக்தபூர் நகரம்]] ஆகும்.
பக்தபூர் மாவட்டம் 119 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,04,651 ஆகும்.<ref name="National Population and Housing Census 2011(National Report)">{{cite news|title=National Population and Housing Census 2011(National Report) |url=http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf |accessdate=November 2012 |agency=Government of Nepal |publisher=[[Central Bureau of Statistics (Nepal)|Central Bureau of Statistics]] |date=November 2012 |<ref=Central Bureau of Statistics |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf |archivedate=2013-04-18 |df= }}</ref> எழுத்தறிவு விகிதம் 81.68% ஆக உள்ளது.
 
வரிசை 33:
|}
 
==நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்==
* ஆனந்தலிங்கேஷ்வர் நகராட்சி
* [[பக்தபூர்]] நகராட்சி
* சங்குநாராயணன் நகராட்சி
* மத்தியப்பூர் திமி நகராட்சி
* மகாமஞ்சுஸ்ரீ – நாகர்கோட் நகராட்சி
* சூரியவிநாயக் நகராட்சி
 
வரிசை 73:
 
==இதனையும் காண்க==
* [[பக்தபூர்]]
* [[நேபாள மாநிலங்கள்]]
* [[காத்மாண்டு நகர சதுக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/பக்தபூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது