இந்தியத் தரைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 209:
=== சமவுரிமை விமர்சனம் ===
==== பெண்கள் ====
இந்திய படைத்துறையில் பெண்களுக்கு சம உரிமைகளும் வாய்ப்புக்களும் இன்னும் வழங்கப்படவில்லை என்று குற்றச் சாட்டப்படுகிறது.<ref>[http://www.khabrein.info/index.php?option=com_content&task=view&id=20827&Itemid=64 Fighting gender bias, Indian Army lady officers demand equal service, perks]</ref> பெரும்பான்மை உயர் பதிவிகள்பதவிகள் அனைத்துமே ஆண்கள் வைத்திருப்பது இதற்கு இன்னுமொரு சான்றாகும்.ஆனால் தற்போது இந்திய இராணுவத்தில் பல்வேறு பிரிவுகளின் பெண் உயர் அதிகாரிகள் உள்ளனர்.https://www.thebetterindia.com/83280/brave-women-soldiers-indian-armed-forces/
 
==== இனங்கள் ====
இந்திய படைத்துறையில் சில இனங்கள் பெரும்பான்மையாக இருக்கின்றன. குறிப்பாக வட இந்திய சீக்கிய, இராச புத்திர இனத்தைச் சார்தவர்கள் பெரும்தொகையில் உள்ளார்கள். ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டைச் சேர்தோர் மிகக் குறைவே. பழங்குடிகள் போன்றோரும் இவ்வாறு சம பங்களிக்கவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தரைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது