இந்தியத் தரைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
NeechalBOT (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2420996 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 44:
=== இரண்டாம் காசுமீர் போர் (1965) ===
''முதன்மை கட்டுரை :[[இந்திய-பாகிஸ்தான் போர், 1965]]''
[[படிமம்:18Cav on move.jpg|thumb| 300 px| இந்திய தரைப்படையின் 18வது பிரிவு குதிரைப்படையின் பீரங்கிகள் - 1965 போர்]]
பாகிஸ்தானுடன் 1965 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது காசுமீர் போர் காசுமீர் மாநிலத்தில் நடந்தது. பாக்கிஸ்தானிய ஜனாதிபதி அயூப் கான் ஜிப்ரால்டர் இரகசிய நடவடிக்கை என்ற பெயரில் ஆகஸ்ட் 1965ல் பாக்கிஸ்தானிய துணை ராணுவ படைகளை இந்திய கட்டுப்பாட்டில் இருந்த காசுமீர் பகுதியில் ஊடுருவ உத்தரவிட்டார். இந்திய சீன போரில் பெரும் பாதிப்புக்கு உள்ளான இந்திய படைகளைத் தாக்க இதுவே தக்க சமயம் என பாக்கிஸ்தானிய தலைவர்கள் எண்ணினர். இச்சதித் திட்டத்தின் இன்னொரு பகுதியாக பாக்கிஸ்தானிய இராணுவம் தாக்கும் வேளையில் காசுமீர் இசுலாமிய மக்களை இந்தியாவுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட வைத்து இந்திய இராணுவத்தை நிலை குலைய வைக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டது. எனினும் காசுமீர் இசுலாமிய மக்கள் இந்தியாவை எதிர்க்க முன்வராததால் இந்நடவடிக்கை பெரும் தோல்வியுற்றது. மேலும் இந்திய தரைப்படை மிக விரைவாக செயல்பட்டு ஊடுருவியவர்களை விரட்டியது. இந்தியாவின் பதில் நடவடிக்கை பாக்கிஸ்தான் இராணுவத்துக்கு பெரும் சேதத்தை விளைவித்தது.<ref>http://books.google.com/books?id=3mE04D9PMpAC&pg=PA898&dq=indian+army+september+6+1965&as_brr=3&client=firefox-a</ref><ref>http://www.bharat-rakshak.com/LAND-FORCES/Army/Galleries/Wars/PattonNagar/1965/</ref><ref name="books.google.com">http://books.google.com/books?id=ymYCJQjEGBUC&pg=PA47&dq=battle+of+assal+uttar+tanks&client=firefox-a#PPA47,M1</ref>
போர் காலம் முடிந்து சண்டைநிறுத்தம் ஏற்பட்டபோது, இந்திய அறிக்கையின்படி சுமார் 3000 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டும், 8500 பேர் காயமடைந்தும், 1 ,100 பேர் போர் கைதிகளாகவும் இருந்தனர். பாக்கிஸ்தான் பக்கத்து அறிக்கையில் சுமார் 3 ,800 பாக்கிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் , 9 ,000 பேர் காயமடைந்ததாகவும் மேலும் 2 ,000 பேர் போர் கைதிகளாக இந்தியாவால் கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவித்தது.<ref>http://lcweb2.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy:@field(DOCID+in0189)</ref><ref name="uk.encarta.msn.com">http://uk.encarta.msn.com/encyclopedia_781531179/indo-pakistan_wars.html</ref> ஏறத்தாழ 200 பாக்கிஸ்தானிய பீரங்கி வாகனங்கள் இந்தியா அழிக்கவோ கைப்பற்றவோ செய்தது. இந்தியா தனது பங்குக்கு மொத்தம் 190 பீரங்கி வாகனங்களை இழந்தது.<ref name="books.google.com"/> ஆக மொத்தம், பாக்கித்தான் இழந்ததில் பாதியாவது இந்தியா இழந்திருந்தது.<ref>http://books.google.com/books?id=N481TmqiSiUC&pg=PA172&dq=1965+war+india+pakistan+tanks&lr=&client=firefox-a</ref> ஐக்கிய அமெரிக்கா, ஐநா அவையின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தியா போரை நிறுத்தி [[தாசுகண்ட் பேரறிவிப்பு]] வெளியிட்டது.அரசியல் காரணங்களுக்காகவே போர் நிறுத்தம் ஏற்பட்டது.<ref>http://books.google.com/books?id=xn_QVYLy6ocC&pg=PA44&dq=indian+army+september+lahore&lr=&as_brr=3&client=firefox-a#PPA45,M1</ref> .
வரிசை 212:
 
==== இனங்கள் ====
இந்திய படைத்துறையில் இனாப்பாகுபாடே இல்லை.திறமைக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்திய படைத்துறையில் சில இனங்கள் பெரும்பான்மையாக இருக்கின்றன. குறிப்பாக வட இந்திய சீக்கிய, இராச புத்திர இனத்தைச் சார்தவர்கள் பெரும்தொகையில் உள்ளார்கள். ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டைச் சேர்தோர் மிகக் குறைவே. பழங்குடிகள் போன்றோரும் இவ்வாறு சம பங்களிக்கவில்லை.
 
=== மனித உரிமை மீறல்கள் ===
இந்திய படைத்துறையில் மனித உரிமை மீறல்களே நடந்ததில்லை.பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சிலர் வைத்து இராணுவத்தின் மீது களங்கம் ஏற்ப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இந்திய படைத்துறை இயங்கிய, இயங்கும் பல தளங்களில் பாரிய மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்காக இது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. படுகொலைகள், கொள்ளை, [[சித்திரவதை]], [[பாலியல் வன்முறை]] என பல தரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. [[இலங்கை]], காசுமீர், [[அசாம்]], [[மணிப்பூர்]] என பல இடங்களில் இவர்கள் மனித உரிமைகளை மீறி செயற்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.<ref>[http://www.nytimes.com/2007/02/06/world/asia/06kashmir.html Indian Army and Police Tied to Kashmir Killings]</ref>
 
=== செலவினம் ===
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தரைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது