நான் உங்கள் தோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 9:
| screenplay =
| starring = [[வி. பி. கணேசன் ]]
சுபாஷினி
[[எஸ். ராம்தாஸ்]]
[[எம். எம். ஏ. லத்தீப்]]
[[கே. ஏ. ஜவாஹர்]]
[[எம். ஆர். கலைச்செல்வன்]]
[[ஹரிதாஸ்]]
[[ருக்மணி தேவி]]
ஜெனிடா
சந்திரகலா
[[எஸ். என். தனரட்னம்]]
[[விமல் சொக்கநாதன்]]
ஜெயதேவி ,T S Loganathan
| music = [[எம். கே. ரொக்சாமிறொக்சாமி]]
| cinematography = [[எஸ். வாமதேவன் ]]
| editing = [[எஸ். வி. சந்திரன் ]]
வரிசை 28:

அவரே இந்தமுறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார். [[சுபாஷினி]], [[கே. ஏ. ஜவாஹர்]], [[எஸ். ராம்தாஸ்]], [[எம், எம், ஏ. லத்தீப்]], [[ருக்மணி தேவி]] போன்ற பலரை தன்னுடன் நடிக்கவைத்தார். [[எஸ். வி. சந்திரன்]] இத்திரைப்படத்தை இயக்கினார். அவரே படத்தொகுப்பாளரும் கூட. [[எம். கே. ரொக்சாமிறொக்சாமி]] இசையமைக்க, சாந்தி, முருகவேள், சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை [[வி.முத்தழகு]], [[கலாவதி]], [[கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்)]] (''சுண்டிக்குளி பாலச்சந்திரன்''), [[மொஹிதீன் பெக்]], கனகாம்பாள் என்பவர்கள் பாடினார்கள்.

[[கொழும்பு]], மலையகம் என்பவற்றோடு [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாணத்து]] நகர வீதிகளிலும், [[மட்டக்களப்பு]] மாமாங்கத் திருவிழாவிலும் கூட படப்பிடிப்பு நடத்தினார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/நான்_உங்கள்_தோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது