சிக்கிமின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

536 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("History of Sikkim" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
No edit summary
[[படிமம்:Gururinpochen.jpg|thumb|240x240px| சிக்கிமின்[[ நாம்ச்சி]]<nowiki/>யில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே  உயரமான 36 மீட்டர் (120 அடி) துறவியின் சிலையான  [[பத்மசம்பவர்|Guru பத்மசாம்பரவர்]] சிலை.]]
'''சிக்கிமின் வரலாறு''' என்பது, 1642 ஆம் ஆண்டில் தற்போதைய வடகிழக்கு இந்தியா மற்றும் நேபாளத்தில் பல ஆட்சியாளர்கள் இருந்த போது நிறுவப்பட்ட ஒரு இராச்சியத்தின் காலத்திலிருந்து வருகிறது. அந்த சமயத்தில் இருந்துஇருந்த சிக்கிமானது தனி நாடாக இருந்து வந்தது அதன் அரசர்  சோக்யால் அல்லது தர்ம ராஜா என அழைக்கப்பட்டார். இந்த நாடானது 1975 மே 16 வரை மன்னரின் ஆட்சியின் கீழ்  சுதந்திர நாடாக இருந்தது. சுதந்திர சிக்கிம் நாட்டின் கடைசி மன்னராக பல்டன் தொண்டூப் நம்கையால் என்பவர் இருந்தார். [[சிக்கிம்|சிக்கிமானது]]  பண்டைய [[இந்து]] மற்றும் [[திபெத்திய மக்கள்|திபெத்தியர்களிடையே]] தொடர்புகள் கொண்டு இருந்தது, அதைத் தொடர்ந்து 17 ஆம் நூற்றாண்டில் பௌத்த இராஜ்யமான சோக்யால் நிறுவப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசானது]] [[திபெத்து|திபெத்தில்]] வணிக வழித்தடங்களை நிறுவ முயன்றது, இது சிக்கிமை பிரித்தானியரின் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. இது 1947 இல் அது சுதந்திரம் பெறும் வரை நீடித்தது. ஆதன்பின் சிக்கிம் சுதந்திரமான நாடாக இருந்து, 1975 இல்  வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
 
== பழங்கால வரலாறு ==
கி. மு. 1500 இல் [[கிராந்தி மக்கள்|கிராந்தி]] மன்னர் யாலம்பார் நடு நேபாளத்தைக் கைப்பற்றினார். அவரது நாடு மேற்கில்  திரிசுலி ஆற்றிலிருந்து கிழக்கில் [[டீஸ்டா ஆறு]]<nowiki/>வரை  விரிவுபடுத்தப்பட்டது. பழங்கால இந்து இதிகாசங்களின்படி, [[அருச்சுனன்|அர்சுணனின்]] முன்பு [[சிவபெருமான்]] வேட்டைக்காரனாக தோன்றியதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு சிவன் தோன்றிய இடமாக சொல்லப்படும் கீரேச்வர் கோவில் [[மேற்கு சிக்கிம் மாவட்டம்|மேற்கு சிக்கிமின்]] லெக்சிப்பில் உள்ளது.  Limbu dialect and were believers of Yumaism or Yu.
 
7 ஆம் நூற்றாண்டில், தென்குங் ஆடெக் லெப்கா பழங்குடியினரை ஒருங்கிணைத்து தன்னை பழங்குடிகளின் அரசராக அறிவித்துக்கொண்டார். இதேபோல், லிம்புவ பழங்குடியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து தலைவர்களால் அல்லது அவர்களது குடும்பங்களில் இருந்து  (பழங்குடி குடியரசுக் குழு) குழுவினர் ஆண்டனர். பல இந்து நூல்களில் சிக்கிம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது, ஏனென்றால் பௌத்த துறவி குரு ரன்போச்சே அல்லது [[பத்மசம்பவர்|பத்மாசம்பவாசர்]] 9 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியைக் கடந்து வந்ததாக கூறப்படுகிறது. புராணங்களின் படி, குரு இந்த நிலத்தை ஆசீர்வதித்து, [[பௌத்தம்|புத்தமதத்தை]] சிக்கிமுக்கு அறிமுகப்படுத்தினார். திபெத்தியர்கள் சிக்கிமில் குடியேறியதையும், சிக்கிமில் முடியாட்சியை நிறுவியதைப் பற்றி பல கதைகள் நிலவுகின்றன. ஒரு பிரபலமான கதையாக 13 ஆம் நூற்றாண்டில், கிழக்கு [[திபெத்து|திபெத்தில்]] உள்ள காம் நகரத்தில் உள்ள மாய்யாக் அரண்மனையில் இருந்த ஒரு இளவரசியான குரு டாஷி, தனது அதிர்ஷ்டத்தைத் தேட தெற்கே பயணிக்கும்படி ஒரு இரவு தெய்வீக வெளிப்பாட்டை உணர்ந்தார். அதன்படி குரு தாஸ் [[சும்பி பீடபூமி|சும்பி பீடபூமியில்]] குடியேறினார். இந்த காலப்பகுதி குறித்து மக்கள் மற்றும் மொழியியல் ஆய்வுகள் நடத்தப்படவில்லை, ஆனால் இப்பகுதியில் லேப்சாஸ், லிம்பஸ், மாகர் மற்றும் சில பூட்டியா இனமக்கள் பிந்தைய காலங்களில் குடியேற்றப்பட்டதாகத் தெரிகிறது.
 
== சிக்கிம் இராச்சியம் ==
[[படிமம்:Sikkim.jpg|thumb|362x362px| சிக்கிம் வரைபடம்]]
1641 வாக்கில், லெப்சா, லிம்புகள், மாகாரர்கள் போன்ற மக்கள் வெவ்வேறு கிராமங்களில் சுயாட்சியுடன் இயங்கிவந்தனர்.   லிம்பு மற்றும் மாகாரா பழங்குடியினர் தொலை மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வாழ்ந்துவந்தனர். 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பூட்டியாக்கள் திபெத்தில் நிலவிய சிவப்பு தொப்பிகள் மற்றும் மஞ்சள் தொப்பிகள் இடையே நிகழ்ந்த மோதல்கள் காரணமாக சிக்கிமில் தஞ்சம் அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இங்கு குடியேறிய பூட்டியா இனக்குழுவினர்,  அங்கு வாழ்ந்த மக்களை சிக்கிமின் பூழ்வீக சமயத்திலிருந்து புத்த சமயத்துக்கு மாற்ற முயன்று, அதில் ஓரளவுக்கு  வெற்றியும் பெற்றனர். திபெத்திய லாமாக்கள் சிக்கிமில் ஒரு பௌத்த ராஜ்யத்தை  நிறுவ முயன்றார், அதனால் திபெத்திய மாதிரியான லோகா அரச வம்சம் உருவானது.
 
.
 
 
 
.
 
=== பூட்டான், நேபாளப் படையெடுப்புகள் ===
1670 ஆம் ஆண்டில் புன்ட்சோங் நம்க்யாலுக்குப் பிறகு அவரது மகன், டென்சுங் நாம்யால் என்பவர் ஆட்சிக்கு வந்தார். இந்த சோக்யால் ஆட்சியில் நாடு அமைதியாக இருந்தது, நாட்டின் தலைநகரானது யூக்சோம் நகரிலிருந்து ரபெண்டெஸ் நகரத்துக்கு மாற்றப்பட்டது. அரசரின் இரண்டாவது மனைவியின் மகனான சக்டோர் நம்கியால், 1700 ஆம் ஆண்டு அரசாட்சி கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது ஒன்றுவிட்ட அக்காள் பெண்டியன்குமு,  [[பூட்டான்|பூடானின்]] உதவியுடன் அவரை ஆட்சியில் இருந்து அகற்றினார். 1700 முதல் 1706 வரை சக்டோர் நாம்கால் சிக்கிமை ஆண்டுவந்தபோது, சிக்கிம் மன்னர் மூன்றாவது சோகையால்  என்பவர் படையெடுத்துவந்து சிக்கிமின் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். இதனால் சக்டோர் நாம்கால் திபெத்தில் தஞ்சமடைந்தார். இதன் பின்னர் திபெத்தியர்கள் பூட்டானிய இராணுவத்தை வெளியேற்றி,  நாம்காலை மீண்டும் சிக்கிமுக்கு  அழைத்து வந்தனர். சக்டோருக்குப் பின் அவரது மகன் கியுர்மத் நம்க்யால்  1717 இல் ஆட்சிக்கு வந்தார். கியுர்மத் நம்க்யால் ஆட்சியில் நேபாளம் மற்றும் சிக்கிமுக்கு இடையே பல சண்டைகள் நடந்தன. கியுர்மத்துக்கு முறையற்றவகையில் பிறந்தவரான இரண்டாம் நன்ஜால், 1733 இல் தனது தந்தையிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார். இவர் காலத்தில் பூட்டானியர்கள் மேற்கொண்ட தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிட்டது மேலும்   நேபாளிகள் இவர்களின் தலைநகரான ரபெண்டெஸை கைப்பற்றினர் இதனால்  ஆட்சியில் குழப்பம் நிலவியது.
 
1780 முதல் 1793 வரை டென்சிங் நம்க்யால், ஆட்சி புரிந்தார் இவர் சோக்யால்களில் பலவீனமான ஆட்சியாளராக இருந்தார், அவருடைய நாட்டின் பெரும்பான்மைப் பகுதியானது நேபாளம், சிக்கிம் ஆகியவற்றால்  கையகப்படுத்தப்பட்டது. 1788 ஆம் ஆண்டு, நேபாள [[கோர்க்கா நாடு|கோர்கா]] இராணுவம் சிக்கிம்மீது படையெடுத்தது, லிம்புவானா மற்றும் முன்னாள் தலைநகரான ரெட்டெண்ட்ஸை ஆகியவற்றை சூறையாடியது. சிக்கிம் மன்னர் இரண்டாவது முறையாக திபெத்தில் தஞ்சமடைந்தார். 1788 ஆம் ஆண்டு, திபெத்தின் 8 வது தலாய் லாமா ரெனா ஸாங்கில் சும்பி பீடபூமியில்  (இன்றைய [[யாதோங் கவுண்டி]]) அவரை தங்க வைத்தார்.<ref name="Extensive" /> சீனாவின் உதவியுடன் அவரது மகன் துஷ்புது நாம்யாலை 1793 ல் சிக்கிமுக்கு திரும்பினார்.  அவர் தன் தலைநகரை டும்லொங்கிற்கு மாற்றினார்.
 
"பிரித்தானிய சிக்கிம்" உடன், "சுதந்திரமான சிக்கிம்"  {{Convert|2,500|mi2}} பரப்பளவில் தலைநகரத்தை மையமாகக் அதைச் சுற்றிய நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது.
 
 
 
 
 
 
 
=== சுதந்திர முடியாட்சி ===
[[படிமம்:Flag_of_Sikkim_(1967-1975).svg|வலது|thumb|240x240px|சிக்கிம் தேசியக் கொடி ]]
  போருக்குப் பின், இந்த பண்டைய கணவாய் மூடப்பட்டது (இது 2006 சூலை 6 இல் மீண்டும் திறக்கப்பட்டது).
 
பழைய மன்னர் டாஷி நாம்கால் 1963 இல் [[புற்று நோய்|புற்று நோயால்]] பாதிக்கப்பட்டு இறந்தார். பரம்பரையின் கடைசி மன்னரான பால்தன் தொண்டூப் நம்க்யால், 1965 இல் அரியணை ஏறினார்.  சிக்கிமின் சுதந்திந்திரத்தை மதித்து அதை பாதுகாத்த இந்திய பிரதமர் நேரு 1964 இல் மறைந்தார். அதன்பிறகு சிக்கிம் மன்னரின் அரியணை ஆட்டம் கண்டது. 1966 இல் இந்தியப் பிரதமரான [[இந்திரா காந்தி]], சுதந்திர சிக்கிம் நாடு அல்லது அதன் முடியாட்சியை ஏற்றுக் கொள்வதில் பொறுத்துக்கொள்ள இயலாதவராக இருந்தார். The chogyal, who responded to the increased pressure by drinking, was viewed by India as politically dangerous, especially after his wife, the [[அமெரிக்க ஐக்கிய நாடு|American]] socialite Hope Cooke, published a journal article advocating a return of certain former Sikkimese properties.
 
1970 களின் முற்பகுதியில், முடியாட்சிக்கு எதிரான சிக்கிம் தேசிய காங்கிரசு புதிய தேர்தலையும், நேபாளிகளுக்கு அதிக பிரதிநிதித்துவத்தையும் கோரியது.
 
2011 செப்டம்பர் 18 அன்று ஏற்பட்ட[[2011 சிக்கிம் நிலநடுக்கம்| 6.9  நிலநடுக்கத்தில்]] சிக்கிம் மாநிலம், நேபாளம், பூட்டான், வங்காளம், திபெத் ஆகிய நாடுகளில் குறைந்தது 116 பேர் கொல்லப்பட்டனர்.
  சிக்கிமில் மட்டும் 60 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர், அதில் கேங்டாக் நகரம் கணிசமான அளவு சேதமுற்றது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2449560" இருந்து மீள்விக்கப்பட்டது